Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Deivathirumanangal / தெய்வத் திருமணங்கள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 062
Regular Price ₹80.00 Special Price ₹72.00

Save: 8.00 Discount: 10.00%

ஆன்மீகம்-Spiritual; 
பக்கங்கள்-Pages : 112

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மீனாட்சி கல்யாணம். 
ஸ்ரீநிவாச கல்யாணம்.
வள்ளி திருமணம். 

இந்த மூன்று தெய்வத் திருமணங்களையும் மிக அழகாக தனது எளிமையான தமிழால், வசனங்கள் மூலம் ஒரு புனித யாத்திரையை கவியரசர் நடத்தித் தருகிறார். மங்களகரமான இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதப் பொக்கிஷம். 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 062
Weight in Kg 0.040000
Brand Bookwomb
ISBN No. 9788184028256
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Deivathirumanangal / தெய்வத் திருமணங்கள்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்