Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Guruvazhi - குருவழி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 107
₹120.00
பேப்பர்பேக்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
எவர் எங்கு எழுதினாலும் என் எழுத்து வித்தியாசமானது.  ஏனெனில், நான் மல்லாக்கப்படுத்துக்கொண்டோ அல்லது மற்றவர் புத்தகத்தைப் படித்துவிட்டோ எழுதுவதில்லை.
 
நான் முட்டி மோதி சிக்கித் தவித்து ரத்தம் ஒழுக கிடந்த காலகட்டங்களை மறுபடி மனதில் வரவழைத்து, அந்த யுத்தங்களை மனதில் நிறுத்தி, அதன் வேர்களைக் கண்டுபடித்து, உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.  
 
இது கதையல்ல, கல்விக் கட்டுரையல்ல, அனுபவசாரம், ஜீவன அமிர்தம், அறிந்ததன் வெளிச்சம்.  நின்று நிமிர்ந்த விவேகம். என்னை ஆளாக்கி நிமிர்த்திய என் குருநாதர் யோகி ராம்சுரத்குமாரின் கருணை மழை" 

"குரு என்பதும் கடவுள் என்பதும் வெவ்வேறல்ல. கடவுளின் நேரடியான ரூபம் குரு."

"ஒரு மனிதனின் பிறப்புக்கு மாதாவும் பிதாவும் காரணம். வளர்ச்சிக்கு குரு காரணம்."

"குரு என்பதற்கு அர்த்தம், சந்தோஷம், நம்பிக்கை, காரிருளில் ஒரு கைவிளக்கு."

 
More Information
SKU Code TMN B 107
Weight in Kg 0.050000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Guruvazhi - குருவழி

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran