Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஆரோக்கிய வாழ்வு - ஆசனா இரா. ஆண்டியப்பன் Aarokiya Vaazhvu by Asana R Aandiappan - Arokia Vazhvu - Arockia Valvu Arockiya Vaalvu - Healthy Life

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 214
₹170.00
யோகாசனம் புத்தகம்.
 
காகித உறை/ பேப்பர்பேக்; 
328 பக்கங்கள்; 
மொழி: தமிழ்;
17வது பதிப்பு:  அக்டோபர் 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஆரோக்கிய வாழ்வு - 250க்கும் மேற்பட்ட விளக்கப் படங்களுடன்.
நோயின்றி வாழவும் - நோயுற்றோர் மீளவும் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெற வேண்டிய புத்தகம்.
 
ஆசிரியர் முகவுரை: 
யோகாசன இலக்கியத்தை இம்மாதிரி ஒரு சிறு புத்தகத்தில் விவரிப்பது கஷ்டம். இருந்த போதிலும் யோகாசனத்தின் முக்கிய இயல்புகளை நன்றாக விளக்கி இருக்கிறேன். பலன் சாதாரணமானது அல்ல.
 
இப்புத்தகத்தை வெளியிடுவதில் நற்பணிகள் செய்த சில பெரியோர்களின் பெயர்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். புகைப்படம் எடுத்த சாலி ஸ்டுடியோ, வேணு ஸ்டுடியோ எங்களுக்குப் பெரிதும் உதவியவர்கள்.
 
கடின யோகாசனங்களை இப்புத்தகத்தில் வெளியிட உதவிய எனது முக்கிய சீடர்கள் தி.ஆ.கிருஷ்ணன் எனது மருமகன் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நன்றி.
 
சுந்தரயோக சிகிச்சை நிலையத்தில் பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதில் உறுதுணையாக இருந்து அயராது பணி செய்யும் எனது துணைவியார் சுகதகுமாரியின் பணி போற்றற்குரியது.
 
எங்களது கலைப்பணியைத் தமிழக மக்கள் வரவேற்றுப் புத்தகங்களை வாங்கி ஆதரிக்க வேண்டுகிறேன். வணக்கம். நன்றி!
 
- ஆசனா இரா.ஆண்டியப்பன்.
 
பொருளடக்கம்: 
01.ஆரோக்கிய வாழ்வு; 
02.சித்த மருத்துவமும் யோகாசனமும்; 
03.யோகாசனப் பயிற்சி முறைகள்; 
04.யோகம் என்றால் என்ன?; 
05.யோக நிலை (தவநிலை); 
06.மதுவால் வரும் கேடு; 
07.தைராய்டு, பாரா-தைராய்டை சரியாக இயக்க வைக்கும் யோகாசனங்கள்; 
08.நோய் நீக்கும் யோகாசனங்கள்; 
09.யோகாசனத்தால் விளையும் மருத்துவக்கூறு தொடர்பான பயன்கள்; 
10.ஆசனங்கள்;
11.யோகப் பயிற்சி பற்றிய சோவியத் திரைப்படம்; 
12.சர்வ பிணி போக்கும் சஞ்சீவி; 
13.சிவாம்பு சிகிச்சை முறை; 
14.சில நோய்களுக்கு; 
15.ஆசனங்கள் - பட விளக்கத்துடன்; 
16.பவனமுக்தாசனம்; 
17.தெரிந்து கொள்ளுங்கள் மேலும் சில ஆசனங்கள் (படம் 46 முதல் 213 வரை; 
18.யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் கேள்வி - பதிலும்; 
19.பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்.
 
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசன இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.
More Information
SKU Code Bharti B 214
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஆசனா இரா. ஆண்டியப்பன் Asana R Aandiappan
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஆரோக்கிய வாழ்வு - ஆசனா இரா. ஆண்டியப்பன் Aarokiya Vaazhvu by Asana R Aandiappan - Arokia Vazhvu - Arockia Valvu Arockiya Vaalvu - Healthy Life

Similar Category Products