Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மூச்சுக்கலை (பிராணாயாமம்) - ஆசனா இரா. ஆண்டியப்பன் Moochukalai (Pranayamam) by Asana R Aandiappan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 215
₹55.00
யோகாசனம் புத்தகம்.
 
காகித அட்டை; 
136 பக்கங்கள்; 
மொழி: தமிழ்;   
முதல் பதிப்பு:  அக்டோபர் 1990; 
ஒன்பதாம் பதிப்பு: செப்டம்பர் 2013.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Reference of Pranayama in Ancient yogic script “Thirumoolar’s Thirumandiram”.
Practice of Various types of Pranayamas and its health benefits.
How Pranayama helps attune the mind?
Techniques of Yogic Breathing. 
 
ஆசிரியர் உரை: மனிதன் உணவு, உடை, தண்ணீர், உறைவிடம் இன்னபிற அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் சில பல நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்றை சுவாசிக்காமல் சில நிமிடம் கூட மனிதனால் உயிர் வாழ முடியாது. காற்று கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால், மனிதர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறிப்பாக நமக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டால் நம்மால் எப்போதும் போல் சுவாசிக்க முடியாத நிலையை அடைகிறோம். அப்போது உடலில் வலியும், முகம் விகாரமாகவும், கண்ணில் நீரும், சதா தும்மலும், இன்னபிற அவதிகளையும் நாம் அடைகிறோம். தவிர அரங்குகளில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போதும் காற்றின் அருமையை உணருகிறோம்.
 
சுத்தமான காற்றின் சுவாசம் பற்றியும், அது எவ்வாறு நமது ஆரோக்கியத்திற்கும் இரத்த சுத்திக்கும் உதவுகிறது என்பதைப் பற்றியும், பள்ளி நாட்களில் நாம் விரிவாகப் படித்திருக்கிறோம். ஆனால் நடைமுறையில் நல்ல காற்றைச் சுவாசிப்பது பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை.
 
நமது முன்னோர்களும் முனிவர்களும் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் எல்லாம் யோகாசன பிராணாயாமங்களை கடுமையாகக் கடைப்பிடித்ததால் அத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றனர்.
 
யோகாசன பிராணாயாமங்கள் செய்யாமல் யாரும் அக்காலத்தில் வாழ்ந்ததில்லை. இப்பயிற்சியை எல்லாத் துறையினரும் செய்தமையால் அவர்கள் அத்துறையில் திறமுடன் திகழ முடிந்தது. யோகாசன கூறியிருப்பினும் நமது பண்டைய கால நூலான திருமந்திரம் மூச்சுக்கலை பற்றிக் கூறியுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.       
 
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.
 
Read more at: https://yourstory.com/tamil/60fbb5d40e-yoga-gives-peace-of-body-and-mind-the-list-of-training-centers-
More Information
SKU Code Bharti B 215
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஆசனா இரா. ஆண்டியப்பன் Asana R Aandiappan
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:மூச்சுக்கலை (பிராணாயாமம்) - ஆசனா இரா. ஆண்டியப்பன் Moochukalai (Pranayamam) by Asana R Aandiappan

Similar Category Products