Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
TMN B 036
₹160.00
சரித்திர புதினம்/ ஸ்ரீரங்கம் கோயில் சார்ந்த சரித்திர நாவல்.
காகித அட்டை;
320 பக்கங்கள்
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: டிசம்பர், 2010;
மூன்றாம் பதிப்பு: மார்ச், 2018.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
என்னுடைய ரங்கநாதர், என்னுடைய அழகிய மணவாளப் பெருமாள் இருக்கிறாரா? ஏன் என்னை மறைக்கிறார்கள். ஏன் இதனை பேர் கூடி இருக்கிறார்கள்? அவரை நான் பார்க்க வேண்டும். அவரை நான் இப்போதே பார்க்க வேண்டும்" என்று அலறினாள்.
யவனப் பெண் மறுபடியும் படைவீரர்களோடு உள்ளே நுழைவது கண்டு வைணவர்கள் என்ன செய்வது என்று திகைத்தார்கள். இன்னும் அதிகமாக சூழ்ந்து கொண்டு உள்ளே எவரும் வராமல் இருப்பதற்கு முயற்சி செய்தார்கள்.
அலாவுதீன் கில்ஜிக்கு தன் மகள் காணாமல் போனாள் என்று தெரிந்ததும் இது அந்த ஊர் வைணவர்களின் சதியாக இருக்கும் என்று நினைத்து கோபப்பட்டான். மிகுந்த ஆத்திரமடைந்தான்.
Book REVIEWS:
ஆண் பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உற்சாகமான எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உற்சாகம், வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றிய அறிவு, பிறப்பு பற்றிய கிளர்ச்சி என விஞ்ஞானத்தின் உன்னத நிலையான ஞானத்தை தேடும் புத்தகம் இது. இதை விட எளிமையாக வேதாந்த கருத்துகளை யாராலும் எழுத முடியாது.
Book REVIEWS:
மரணம் மற்றும் பிறப்பு என்ற கிளர்ச்சியைப் பற்றி நீங்கள் விவரித்த விஷயங்கள் அறிவியல் உலகின் அடிப்படை விதிகளோடு மிகச் சரியாக பொருந்தியத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். For every action there is an equal and opposite reaction. இது நியூட்டனின் மூன்றாம் விதி.
நம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொறு செயலுக்கும் எதிர் வினைகள் என்று நீங்கள் விளக்கும் கருமா theory ஐ மறக்கவே முடியவில்லை. நமது செயலின் எதிர்வினைகள் மரணத்திற்குள் முடிந்து விடுவதில்லை என்று நினைக்கும் பொது மரணத்துக்குப் பின்பும் இந்த வாழ்வின் கிளற்ச்சி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்த வாழ்விற்குள்ளேயே வினைகளை நிறுத்தியவருக்கு இங்கே மறுபிறப்பு இல்லை. அப்படிப்பட்டவர்கள் ஞானிகளே.
இப்போது அறிவியலில் மற்றொரு விதி நினைவுக்கு வருகிறது. Energy can neither be created nor destroyed. It is transformed from one form to another.
Law of conservation of energy.
'சொர்க்கம் நடுவிலே' படித்தறியும் போது "நம் வாழ்க்கை நம் கையில்" என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது. 'எண்ணம் போல் வாழ்வு' என்பதும் புரிகிறது. பயம் கலந்த மரியாதையுடன் அணுக வேண்டும் என்ற பொறுப்பை எங்களையும் அறியாமல் எங்களுக்குள் ஏற்படுத்திவிடுவதே "சொர்க்கம் நடுவிலே' வின் வெற்றி. - Balaji Arun, Divisional Manager, Brakes India, Chennai.
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
SKU Code | TMN B 036 |
---|---|
Weight in Kg | 0.070000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%