Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kannadasanin Elakiathil Kadhal / கண்ணதாசனின் இலக்கியத்தில் காதல்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 061
Regular Price ₹80.00 Special Price ₹72.00

Save: 8.00 Discount: 10.00%

இலக்கியம் - Literature/ கட்டுரை-Essay; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 160; 
பதிப்பு- Edition : 1; 
வெளியிடப்பட்ட ஆண்டு- Published Year : 2011

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞனாக இருந்த போது எழுதியது என்பது என்னடையிலேயே தெரியும் சில குதித்து எப்படி கூத்தாடுவோமோ அவ்வாறே எழுதியிருக்கிறேன் அந்த வயது 27 மனதில் வைத்து கொண்டே இதனை நீங்கள் படியுங்கள் வழக்கம் போலவே எனது தம்பி இராம கண்ணப்பன் இதனை தொகுத்து வழங்கியிருக்கிறான் நன்றி-கண்ணதாசன்" 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 061
Weight in Kg 0.040000
Brand Bookwomb
ISBN No. 9788184026382; 8184026382
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Kannadasanin Elakiathil Kadhal / கண்ணதாசனின் இலக்கியத்தில் காதல்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்