Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கற்பனைக்கும் அப்பால் - Karpanaikkum Appaal - சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 242
Regular Price ₹55.00 Special Price ₹45.00

Save: 10.00 Discount: 18.18%

எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்/ திருமகள் நிலையம்;  
பக்கங்கள் : 80; 
பதிப்பு : 7; 
வெளியிடப்பட்ட ஆண்டு : 2009
அட்டை: பேப்பர்பேக்; 
மொழி: தமிழ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
அறிவியல் கட்டுரைகள்  எழுத எனக்கு எப்போதும் விருப்பம். அவ்வப்போது அவைகள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளிவருவது என் பாக்கியமே. இவ்வகையில் 'கி.பி.இரண்டாயிரத்தின் விளிம்பில்', 'அறிவோம், சிந்திப்போம்' போன்ற புத்தகங்கள் வரிசையில் 'கற்பனைக்கும் அப்பால்' நான்காவது புத்தகம் . வாசகர்கள் வரவேற்பார்கள் என நம்புகிறேன். இந்தப் புத்தகத்தை சிறப்பாக மறுபதிப்பு செய்யும் விசா பப்லிகேஷனுக்கு நன்றி.

-சுஜாதா 

பொருளடக்கம் 
1.அறிவியல் என்பது என்ன
2.நம் மோப்ப சக்தியும் பிற விஷயங்களும் 
3.கம்ப்யூட்டர் என்னும் சேவகன் 
4.மோபியஸ் கவிதைகளும் வைர வரிகளும் 
5.மனம் 
6.நூற்றாண்டின் மகத்தான சாதனைகள் 
7.மற்ற புலன்கள் 
8.சங்க இலக்கியப் பறவைகள் 
9.அறிவு 
10.எல்லோருக்கும் பிடித்த விஷயம் 
11.சிறியது கேட்கின் 
12.பெரியவை கேட்கின் 
13.உயிர் எப்படி தோன்றியது 
14.பயாலஜி 
15.மகா வெடிப்பு 
16.நிஜம் என்பது பொய் 
17.மொழி 
18.சிந்தனை என்பது 
19.சிலிக்கின் வாழ்க்கை 
20.ஈ.எஸ்.பி 
21.உடலின் எரிபொருள் 
22.வீட்டில் அலுவலகம் 
23.உயிரின் ரகசியம் 
24.கடவுள் பற்றி 
25.மேலும் கடவுள் பற்றி 

சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களில் இதுவும் ஒன்று. அறிவியல் என்பது என்ன என்ற விளக்கத்தில் துவங்குகிறார். கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல் சாதனைகளை பட்டியலிடுகிறார். பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, கடவுள் பற்றிய சிந்தனைகள் என்று சுஜாதாவின் கட்டுரைகளின் வீச்சு பிரமிக்கத்தக்கது. 

எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன் )

தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக்  கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக  ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன. 
More Information
SKU Code TMN B 242
Weight in Kg 0.050000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:கற்பனைக்கும் அப்பால் - Karpanaikkum Appaal - சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள்

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா