Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kavignar Kannadasan Katturaigal / கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 059
₹150.00
கட்டுரை-Essays; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 96

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

உலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா மனிதனுக்கும் வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது கொண்டு சமாளிக்க வேண்டும். 

முக்கியமாக, எதையும் காரணமாகக் கருதும் மனப்பக்குவம் வேண்டும். 'மனசுதான் காரணம்' என்பார்கள் கிராமங்களில். எதற்குமே மனம்தான் காரணம். தொல்லைகளின் அளவையும் நிலையையும் மனம்தான் கணக்கிடுகிறது. சிரியவற்றைப் பெரிதாக்குவதே மனம் என்னும் பூதக்கண்ணாடிதான். மனதைத் திருப்பி படித்தால் பெரியனயாவும் சிரியனவாகத் தோன்றுகிறது.

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 059
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184020137; 8184020139
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Kavignar Kannadasan Katturaigal / கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்