Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

KUYILE KUYILE - குயிலே குயிலே

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 115
₹115.00
புதினம்
பக்கம் : 216
பதிப்பு : 2
வெளியீட்டு ஆண்டு : 2001

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
எழுத்தாளன் என்பவன் (தன்னை) படிப்பவரை தன்னை கடந்து செல்ல உதவ வேண்டும்.  தன்னை கடந்து செல்ல உதவும் படைப்புக்களே இலக்கியம் என்று ஜெயகாந்தன் அவர்கள் சொல்வார்கள்.  அந்த வார்த்தைகளை நம் பாலாவின் எந்த நாவலும் மீறியதில்லை.
 
'கொஞ்சும்புறா' தொடங்கி வைக்கும் வேணுகோபால் ஓர் அருமையான படைப்பு.  சுற்றி சுற்றி பெண்களால் பெண்கள் கண்காணிப்பிலேயே பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பிள்ளை, எப்படி வெகுளியாய் எதிராளியின் தந்திரம் புரியாத வெள்ளையாய் இருப்பான் என்று அழகாக சித்தரித்துள்ளார்.
More Information
SKU Code TMN B 115
Weight in Kg 0.070000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:KUYILE KUYILE - குயிலே குயிலே

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran