Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

VILVA MARAM - வில்வ மரம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
TMN B 162
₹55.00
புதினம்
பக்கம் : 144
பதிப்பு : 6
வெளியீட்டு ஆண்டு : 2011

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
"நம்ம மனசுதான் கோட்டை. நம்ம புத்திதான் காவல். நம்ம தெளிவுதான் வெளிச்சம். நல்லா இருக்கணும்னு உண்மையா ஆசைப்படறவன் தப்பு பண்ணமாட்டான்." நடுத்தரக் குடும்பம். அக்காவுக்கு அறுபதுகளில் கல்யாணம் ஆகிறது. அப்போதே கணவனுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சம்பளம். பிறந்த வீட்டில் ஏழ்மை. தங்கச்சிகள், தம்பிகள் படித்து வேலைக்குப் போய் செழிப்பாக இருக்கிறார்கள். அக்காவுக்கு இப்போது பொறாமை. அண்ணன் தங்கைக்குள் வசதிகள் மாறும்போது ஏற்படும் ஆங்காரத்தை அருமையாக எழுதி இருக்கிறார். 
More Information
SKU Code TMN B 162
Weight in Kg 0.020000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:VILVA MARAM - வில்வ மரம்

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran