ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம் நீக்கும் யோகாசனங்கள் - ஆசன இரா. ஆண்டியப்பன் Asthma, Neerizhivu, Ratha Azhutham Neekum Yogasanangal by Asana R Aandiappan Yoga Therapy for Asthma, Diabetes, Blood Pressure
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Bharti B 217
₹100.00
யோகாசனம் புத்தகம்.
காகித அட்டை/பேப்பர்பேக்;
270 பக்கங்கள்;
முதல் பதிப்பு: அக்டோபர் 1990;
10ம் பதிப்பு: மார்ச் 2017.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
ஆசிரியர் உரை:
நான் இந்த யோகாசனக் கலையை உடல் நலம் பேணும் நோக்கத்துடனே பயின்றேன். சில ஆண்டுகளுக்கு முன் எனது குருநாதர் பெங்களூர் சுந்தரம் அவர்கள் தமிழகத்தில் உள்ள பெருநகரங்களுக்கு வந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு இக்கலையைப் பயிற்றுவிக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.
அவர்கள், நெல்லை சந்திப்பு இந்துக் கல்லூரியில் பல நாட்கள் தங்கி இக்கலை பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அது முதல் இக்கலை மீது மிகுந்த பற்று ஏற்பட்டது.
எனது குருநாதர் எழுதிய பல்வேறு யோகாசனப் புத்தகங்களைப் படித்துப் பயின்றதோடு யோகாசனம் சம்பந்தமாக இந்திய மொழியில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி அதில் உள்ள யோகாசனங்களையும் பயின்றேன்.
இந்தியாவில் யோகாசனங்களைப் பற்றி நடைபெறும் பல மாநாடுகளில் என்னை அழைத்துக் கௌரவித்த பின்புதான் இக்கலை பற்றி வெளிநாட்டினர் கொண்டிருக்கும் ஆர்வமும், நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதும் தெரிய வந்தது. பஞ்சாபில் "ஹெல்த் இன்ஸ்பெக்டர் "யாவரும் யோகாசனம் பயின்றவர்களாக இருக்கிறார்கள். அலோபதி டாக்டர்கள் அனைவரும் யோகாசனம் தெரிந்தவர்களாக இருப்பதோடு நோயாளிகளுக்கு யோகாசனப் பயிற்சியை அவ்வப்போது பயிலச் சொல்கிறார்கள்.
பம்பாய், டில்லி, பஞ்சாப், பீகார் போன்ற இடங்களில் யோகாசனக் கல்லூரிகள் அரசின் ஆதரவில் நடைபெற்று வருவதோடு மேனாட்டு டாக்டர்கள், நம்நாட்டு வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்களை இலகுவான ஆசனங்கள் மூலம் நீக்கிக் காட்டியதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது மனித உடலில் ரத்த ஓட்டம், நாடி நரம்பு மண்டலம் வேலை செய்யும் விதம் இவைகளை பல மின்சார நூதனக் கருவிகள் மூலம் பார்ப்பவர்களுக்கு விளக்கிக் காட்டுவதால் வெளிநாட்டினருக்கு இக்கலை மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு வெளிநாட்டினர் பலர் இந்தியா வந்து இக்கலையைப் பயின்று செல்கின்றனர்.
வடநாட்டு பல்கலைக் கழகங்களில் யோகாசனக் கலையை தனிப்பாடமாக வைத்து பி.ஏ., எம்.ஏ., போன்ற பட்டங்கள் கொடுக்கிறார்கள். பம்பாய் நடிகர் பயிற்சிப் பள்ளியில் யோகாசனம் கட்டாய படமாக்கப்பட்டு தினமும் இக்கலையைப் பயிற்றுவிக்க ஆதரவு கொடுத்து பல மாகாணங்ககளுக்கு கோடிக் கணக்கில் மானியம் வழங்கி வருகிறார்கள்.
இவற்றை எல்லாம் பலமுறை வடநாடு சென்று பார்த்த பின்பு தமிழகத்தில் எப்படியும் இக்கலையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் திடமாக ஏற்பட்டது.
மேலும் தமிழக அன்பர்கள் இக்கலையின் அருமையை உணர்ந்து எனது முயற்சிக்கும் பெருத்த ஆதரவு நல்கி வருவதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நோய்க்கு பல்வேறு ஆசனங்களைச் செய்வதால் நோய்கள் முற்றிலும் குணமாகுவதை அனுபவ ரீதியாக உணர்ந்ததால் முதல் கட்டமாக அடியில் கண்ட நோய்களை யோகாசனங்கள் மூலம் நீக்குவதற்கான புத்தகங்களை எழுதி முடித்துள்ளேன்தமிழக மக்கள் இப்புத்தகத்திற்கு ஆதரவு நல்கி பல்வேறு நோய்கள் நீக்கப்பெற்று "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் பேற்றினை அடைந்து சுகம் பெறுவீர்களாக.
---------------------------------------------------------------------------
One of the best selling book of Dr. Asana Andiappan.
A Detailed introduction about yoga therapy and its curative effects on Asthma, Diabetes and Blood Pressure.
Daily practice program for Asthma;
Daily Practice program for Diabetes;
Daily Practice program for Blood Pressure;
Reference from Thirumoolar's Thirumandiram;
Yogic Diet and its nutritional value;
and many more..
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசன இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.
Read more at: https://yourstory.com/tamil/60fbb5d40e-yoga-gives-peace-of-body-and-mind-the-list-of-training-centers-
SKU Code | Bharti B 217 |
---|---|
Weight in Kg | 0.100000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | ஆசனா இரா. ஆண்டியப்பன் Asana R Aandiappan |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%