உடல் உறவும் உடல் நலமும் - ஆசனா இரா. ஆண்டியப்பன் Udal Uravum Udal Nalamum by Asana R Aandiappan - Yoga Therapy to Improve Sex Efficiency and Health
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
யோகாசனம் புத்தகம்.
காகித அட்டை;
224 பக்கங்கள்;
முதல் பதிப்பு: ஏப்ரல் 1995;
மூன்றாவது பதிப்பு: நவம்பர் 2011.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
முன்னுரை:
இவ்வுலகில் ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழவே ஒவ்வொருவரும் விரும்புவது இயல்பு. சிலர் இயல்பான ஆரோக்கிய நிலையில் இருந்த போதிலும் பயம், கவலை, கோபம், பொறாமை ஆகியவற்றின் பாதிப்பினால் பிணிகளுக்குப் பலியாகிறார்கள்.
மேற்கண்டவற்றிலிருந்து விடுபட்டு, பூரணமாக உடல் நலத்தைப் பெறவும், உடலுறவில் முழுமையாக ஈடுபட்டு நல்லின்பம் பெற்று மகிழவும் சில யோகாசனங்கள் பெரும் அளவில் உதவுகின்றன. அனுபவத்தில் அனைவரும் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான வழி முறைகளைத் தெளிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளேன். அனைவரும் இதனை நன்கு பயிற்சி செய்து பயன்பெறவும்.
- ஆசனா இரா. ஆண்டியப்பன்.
பொருளடக்கம்:
01.நம்மையே நாம் அறிவோம்;
02.மூளையின் கட்டளையும், உடலின் செயலும்;
03.எப்பொழுதும் களைப்பு அடைந்த நிலை;
04.பாலுறவுக்குள்ள சக்தியை உன்னதமாக ஆக்குதல்;
05.தாம்பத்திய உறவில் அதிகமாக ஈடுபடுதல் சக்தியின்மையும்;
06.மூச்சுப் பயிற்சிகள்;
07.ஆண்மைத் திறமைக்கு வேண்டிய பயிற்சிகள்;
08.ஆரோக்கியத்திற்கும் பாலுறவு வலிமைக்கும் உபயோகமுள்ள யோகாசனங்கள்;
09.சிரசாசனமும் மனோசக்தியும்;
10.ஆரோக்கியமும் உடல் வலிமையும்;
11.வெற்றிக்கும் நல்லமுறையில் வாழ்வதற்கும் வழி;
12.சுய மயக்கம் முறை;
13.பதற்ற நிலையும் தளர்ந்த நிலையும்;
14.கெடுபிடி நிலையும் இதய நோயும்;
15.சர்க்கரை இரத்தத்தில் கொழுப்பை உண்டாக்குகிறது;
16.வைட்டமின்கள்.
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசனா ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசனா ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.
SKU Code | Bharti B 222 |
---|---|
Weight in Kg | 0.250000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | ஆசனா இரா. ஆண்டியப்பன் Asana R Aandiappan |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam |
Similar Category Products
கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal
Save: 11.00 Discount: 30.56%
Panipuriyum Pengalin Prachinaigal / பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள்
Save: 4.00 Discount: 10.00%
HOW TO CONTROL MIND AND TO BE FREE FROM DEPRESSION - TAMIL - மனதைக் கட்டுப்படுத்துவது மற்றும் மன அழுத்தம் இல்லாதிருப்பது எப்படி.
Save: 15.00 Discount: 10.00%