Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இந்த நாளில் அன்று - 5 - Indha Naalil Andru - 5 - Inda Nalin Anru 5

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 649
Regular Price ₹270.00 Special Price ₹260.00

Save: 10.00 Discount: 3.70%

பொது அறிவு நூல் / அறிவியல்.

பேப்பர்பேக்; 
240 பக்கங்கள்; 
மொழி: தமிழ். 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் இந்த நாளில் அன்று - 5, என். ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

ஆசிரியர் குறித்து: எழுத்தாளர் என்.ஸ்ரீநிவாஸன் பல புத்தகங்களை வரலாறு, அறிவியல், உலகத்தில் அறியப்பட்ட உண்மைகளை, நிகழ்ச்சிகள், குறிப்புகள் சார்ந்து எழுதியுள்ளார். இவரின் புத்தங்கள் தகவல் களஞ்சியமாகவும், நமக்கு சென்றுவிட்ட நாட்களை குறிப்புகளும் ஞாபகப்படுத்துபவையாக விளங்குகின்றன.

அவரின் சில புத்தகங்கள்: 
உலக மகா கொடுங்கோலர்கள் 100; 
உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100; 
உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100; 
அரண்மனை ரகசியங்கள் 100; 
அவர்கள் செய்த விந்தைகள் 100; 
விந்தை உயிரினங்கள் 100; 
வியப்பூட்டும் உண்மைகள் 100; 
நம்ப முடியாத உண்மைகள் 100; 
 அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் - ஊர்வன; 
அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் - வாழ்வன; 
அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர்வாழ்வன; 
அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் - கடல்.
More Information
SKU Code Alnce B 649
Weight in Kg 0.670000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name என். ஸ்ரீநிவாஸன் - N. Srinivasan
Publisher Name அல்லயன்ஸ் - Alliance
Write Your Own Review
You're reviewing:இந்த நாளில் அன்று - 5 - Indha Naalil Andru - 5 - Inda Nalin Anru 5

Similar Category Products





Other Books by என். ஸ்ரீநிவாஸன் - N. Srinivasan