ஆதித்ய ஹிருதயம், நவக்கிரஹ ஸ்தோத்ரம் - Aadithya Hrudhayam, Navagraha Stothiram -Tamil - Aditya Hrudayam Navagrha Stotram
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Bharti B 114
₹8.00
ஆன்மீக புத்தகம். ஸ்தோத்திரம் / கடவுள் துதி பாடல்கள்.
காகித அட்டை / பேப்பர்பேக்;
31 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி 2016;
படிக்கக்கூடிய எழுத்துரு.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
நம் அன்றாட வாழ்வின் செயல்பாட்டில் சோர்வினை நீக்கி, நம் உடலுக்கு சக்தி தருவது தான் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம். அகஸ்திய மகரிஷி அருளியது ஆதித்ய ஹ்ருதயம். இந்த ஸ்லோகத்தை உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். ஆதித்யா என்றால் சூரியன். ஹ்ருதயம் என்றால் இதயம். இதயத்தையும் மனத்தையும் பலமாக்கும்.
ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம் யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான் ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர:
நவக்ரஹ ஸ்தோத்ரம்:-
ஜபா குஸும ஸங்காச’ம் காச்’யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோ(அ)ஸ்மி திவாகரம். 1
ததி ச’ங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ச’சினம் ஸோம்ம் ச’ம்போர் மகுடபூஷணம்
பொருளடக்கம்:
1.ஆதித்ய ஹிருதயம்;
2.பீடாஹர நவக்ரஹ ஸ்தோத்ரம் (இதைப் படிப்பதால் நவக்ரஹங்களின் தோஷங்கள் நீங்கும். தினமும் இதைப்பாராயணம் செய்ய அனைவருக்கும் நன்மை உண்டாகும்.);
3.நவக்ரஹம் - ஏகஸ்லோக நவக்ரஹ த்யானம்;
4.நவக்ரஹ ஸ்துதி:-
சூரியன் - ஞாயிற்றுக்கிழமை;
சந்திரன் - திங்கட்கிழமை;
அங்காரகன் - செவ்வாய்க்கிழமை;
புதன் - புதன்கிழமை;
குரு - வியாழக்கிழமை;
சுக்ரன் - வெள்ளிக்கிழமை;
சனி - சனிக்கிழமை;
ராகு - செவ்வாய்க்கிழமை வழிபடலாம்;
கேது - சனிக்கிழமை வழிபடலாம்;
5.நவக்ரஹ காயத்ரீ;
6.நவக்ரஹ மங்களாஷ்டகம்;
7.கோளறு திருப்பதிகம்.
| SKU Code | Bharti B 114 |
|---|---|
| Weight in Kg | 0.100000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | அகஸ்திய மகரிஷி Agasthiyar |
| Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Regular Price
₹130.00
Special Price
₹120.00
Save: 10.00 Discount: 7.69%
Sale
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Regular Price
₹250.00
Special Price
₹240.00
Save: 10.00 Discount: 4.00%
Sale
Aayiram Kanni - ஆயிரம் கன்னி
Regular Price
₹345.00
Special Price
₹330.00
Save: 15.00 Discount: 4.35%
























