அமர ஜோதி - த.நா.சேனாபதி - Amara Jothi Gandhiji - T.N.Senaapathi - அமர ஜோதி காந்திஜி Senapathi
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
காகித உறை/ பேப்பர்பேக்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் அமர ஜோதி: காந்திஜி, த.நா. சேனாபதி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி : தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி என்னும் த. நா. சேனாபதி (T. N. Senapati) வங்காள மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். த. நா. சேனாபதி இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார். கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள் எழுதினார். வங்காளத்தில் தங்கி, வங்காள மொழியை முழுவதுமாக கற்றவர். இரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி போன்ற வங்க மொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தன் உடன்பிறப்பான த. நா. குமாரசாமியுடன் இணைந்து தமிழில் மொழிபெயர்த்தார்.
| SKU Code | Alnce B 1214 |
|---|---|
| Weight in Kg | 0.200000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | த.நா. சேனாபதி - T.N. Senaapathi |
| Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Save: 25.00 Discount: 3.85%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Save: 30.00 Discount: 5.66%
உடையார் முதல் பாகம் - Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1
Save: 25.00 Discount: 5.88%
உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2
Save: 25.00 Discount: 5.26%
உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar
Save: 25.00 Discount: 4.76%
























