Asaiva Samayalkalai (Revathi) by Seethalakshmi அசைவ சமையல்கலை (ரேவதி) - சீதாலக்ஷ்மி
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
Bharti B 232
₹30.00
சமையல் புத்தகம்.
75 பக்கங்கள்;
காகித அட்டை (Paperback);
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);
பாரதி பதிப்பகம்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are Inclusive of Tax.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
சீதாலக்ஷ்மி அவர்கள் வழங்கும் சமையல் கலை என்ற இப்புத்தகத்தில் வகைவகையான அசைவ சமையல் மற்றும் குறிப்புகள் கொண்ட புத்தகம். விதவிதமாக சுவையுடன் ஆரோக்கியமாக சமைத்து உணவருந்துங்கள்.
முன்னுரை
உலகிலேயே முதலாவதாகச் சிறந்தது உழவுத் தொழில். இரண்டாவதாகச் சிறந்தது சமையற் தொழில், ஏனெனில் உயிர் வாழத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் உழவுத்தொழில் முதலாவது தொழிலாக விளங்கினால், அதை பக்குவப்படுத்தி உண்பதற்குத் தகுதியாக ஆயத்தப்படுத்தும் சமையற் தொழிலை இரண்டாவது சிறந்த தொழிலாக ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?
ஆதிமனிதன் முதலில் தாவர உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தான். ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றிய மூங்கில் புதர்களில் சிக்கி வெந்த பிராணிகளின் மாமிசத்தை புசித்து, மாமிசத்தின் சுவையை உணர்ந்த பின்னர் மனிதன் அதை விரும்பி ஏற்றுக் கொண்டான்.
பின்னர் மனிதன் நாகரிக வளர்ச்சியை அடைந்த போது அவனது உணவு வகையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. தற்போது அசைவ உணவு சிற்றுண்டிச் சாலைகள் பல பெருமளவில் எங்கும் நிறுவப்பட்டு, வெற்றிகரமாக நிர்வகிக்கப் படுகிறது.
சைவ சமையல் கலையைப் பற்றிய பல புத்தகங்கள் தமிழில் வெளி வந்துள்ளன. ஆனால்அசைவஉணவுக்கலையைப்பற்றியபுத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளதைப் போன்றுதமிழில்இல்லாதது பெரும் குறையே. அக்குறையை நிவர்த்திக்கும் பொருட்டே "அசைவ சமையல் கலை"யை படைத்தேன்.
இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளும், செய்முறைகளும் நடைமுறையில் செய்து பார்க்கப்பட்ட பின்பு எழுதியவை. அதனால் இப்புத்தகத்தின் உதவியைக் கொண்டு சமைக்கப் பழகுபவர்கள் விரைவில்அசைவ உணவு தயாரிப்பதில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி.
- ரேவதி
பொருளடக்கம்
முட்டை
1. முட்டை வறுவல்;
2. முட்டை அட்டு;
3. முட்டைப் பொரியல்;
4. முட்டை - மிளகுத்தூள்;
5. முட்டை - பட்டாணி பொரியல்;
6. முட்டை - காலிபிளவர் பொரியல்;
7. முட்டை பரோட்டா;
8. பம்பாய் டோஸ்டு;
9. முட்டை புட்டிங்;
10. முட்டை கேக்;
11. முட்டைக் குழம்பு;
12. முட்டை அவியல்;
கறி வகைகள்
1. கறி குருமா;
2. கறி வடை;
3. கறி வறுவல்;
4. கறி சாப்ஸ்;
5. கறி சம்சா;
6. கொத்திய கறி வறுவல்;
7. கறி (எலும்பு) சூப்;
8. கறி பிட்டு;
9. கறி பரோட்டா;
10. கறி உருண்டைக் குழம்பு;
11. கறி புலவு;
12. மூளை வறுவல்;
13. மண்ணீரல் சூப்;
14. மண்ணீரல் வறுவல்;
15. கல்லீரல் வறுவல்;
16. தலைக்கறிக் குழம்பு;
17. ஆட்டுக்கால் சூப்;
18. ஆட்டுக்கால் குருமா;
19. தோஞ்சல் குழம்பு;
20. கிட்னி வறுவல்;
கோழிக்கறி
1. கோழிக் குருமா;
2. கோழி சாப்ஸ்;
3. கோழி வறுவல்;
4. கோழி ஜக் சூப்;
5. கோழி சாதாரண சூப்;
6. கோழிப் புலவு;
புறா
1. புறாக் கறி;
2. புறா சாப்ஸ்;
3. புறா சூப்;
மீன்
1. மீன் குழம்பு;
2. மீன் வறுவல்;
3. மீன் குருமா;
4. சுறாமீன் பிட்டு;
இறால்
1. இறால் வறுவல்;
2. எறா குழம்பு;
3. எறா பிட்டு;
4. எறா வடை;
5. எறா குருமா;
6. எறா மசால்;
7. எறா புலவு;
8. எறா - அத்திக்காய் பொரியல்;
நண்டு
1. நண்டு குருமா;
2. நண்டு குருமா - 2;
3. நண்டு வறுவல்;
4. நண்டு சூப்.
SKU Code | Bharti B 232 |
---|---|
Weight in Kg | 0.100000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | Seethalakshmi சீதாலக்ஷ்மி |
Publisher Name | Bharathi Pathippagam பாரதி பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Sale
கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal
Regular Price
₹36.00
Special Price
₹25.00
Save: 11.00 Discount: 30.56%
Sale
Panipuriyum Pengalin Prachinaigal / பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள்
Regular Price
₹40.00
Special Price
₹36.00
Save: 4.00 Discount: 10.00%
Sale
HOW TO CONTROL MIND AND TO BE FREE FROM DEPRESSION - TAMIL - மனதைக் கட்டுப்படுத்துவது மற்றும் மன அழுத்தம் இல்லாதிருப்பது எப்படி.
Regular Price
₹150.00
Special Price
₹135.00
Save: 15.00 Discount: 10.00%