THE FIVE LOVE LANGUAGES - Tamil - காதல் மொழிகள் ஐந்து. சாகாவரம் பெற்ற காதலுக்கான ரகசியம்
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
PRK B 4308
Regular Price
₹299.00
Special Price
₹285.00
Save: 14.00 Discount: 4.68%
சாதா அட்டை;
மொழி: தமிழ்;
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183222722;
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183222723
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எந்த காதல் மொழி புரியும் என்பதைக் கண்டு கொள்வதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி. அப்படிக் கண்டு கொண்டால், அதன்பின்னர் நீங்கள் அந்த மொழியில் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசலாம். உங்கள் குடும்ப உறவு நெருக்கமாய் வளரும்.
அப்படி என்னென்ன காதல் மொழிகள் ?
பாராட்டு வார்த்தைகள்
தரமான நேரம்
பரிசு பெறுதல்
ஒத்தாசை விரும்புதல்
தொடுதல்
ஆசிரியர் : கேரி சேப்மேன் உளவியலில் டாக்டர் பட்டம், கலையில் முதுகலைப்பட்டம், ஆன்மீக கற்பித்தல் பிரிவில் முதுகலைப்பட்டம் என வாங்கி அடுக்கியவர். சுமார் முப்பது ஆண்டுகள் குடும்ப கவுன்சிலிங் துறையில் முழுமையாக ஈடுபட்டவர். அவர் அமெரிக்காவிலும், உலகின் பிற நாடுகளிலும் பயணம் செய்து இல்லறம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து உரையாற்றி வருகிறார், கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். அவரது வானொலி பேச்சை நூறு வானொலி நிலையங்கள் ஒலிபரப்பி வருகின்றன. அவர் இப்புத்தகம் உட்பட 28 நூல்களை எழுதியுள்ளார். இந்த புத்தகம் 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
SKU Code | PRK B 4308 |
---|---|
Weight in Kg | 0.260000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9788183222723 |
Author Name | GARY CHAPMAN - கேரி சேப்மேன். தமிழில்: நாகலட்சுமி சண்முகம் |
Publisher Name | MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Regular Price
₹600.00
Special Price
₹575.00
Save: 25.00 Discount: 4.17%
Sale
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Regular Price
₹530.00
Special Price
₹500.00
Save: 30.00 Discount: 5.66%
Sale
உடையார் முதல் பாகம் - Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1
Regular Price
₹425.00
Special Price
₹400.00
Save: 25.00 Discount: 5.88%
Sale
உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2
Regular Price
₹425.00
Special Price
₹410.00
Save: 15.00 Discount: 3.53%
Sale
உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar
Regular Price
₹525.00
Special Price
₹500.00
Save: 25.00 Discount: 4.76%