- Home /
- GANGAI KONDA CHOZHAN 4 - கங்கை கொண்ட சோழன் பாகம் 4
- Description
-
Details
இராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரம். கங்கை கொண்ட சோழன் புதினமானது பாலகுமாரனால் எழுதப்பட்டது. இது மூன்று பாகங்களைக் கொண்டது. திருமகள் நிலையத்தாரால் வெளிடப்பட்டது. ராஜேந்திர சோழரை நாயகனாக கொண்டது. ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு மேற்கொண்ட படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள், கங்கை கொணர்ந்து மற்றும் வாணிபம் மற்றும் கலாச்சாரம் பற்றி நூல் ஆசிரியர் விரிவாகக் கூறி உள்ளார். ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான் - Specification
-
Specification
SKU Code TMN B 149 Weight in Kg 0.0400 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name பாலகுமாரன் Balakumaran Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம் - Reviews
Related Products
-
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Regular Price: ₹540.00
Special Price ₹500.00
-
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Regular Price: ₹425.00
Special Price ₹385.00
-
GANGAI KONDA CHOZHAN PART 2 - கங்கை கொண்ட சோழன் - 2
Regular Price: ₹480.00
Special Price ₹450.00