Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு ஜெய்ராம் ரமேஷ் Indira Gandhi Iyarkkaiyodu Iyantha Valvu Jairam Ramesh Indhra Indhira Eyarkaiodu Iyarkayodu Iyarkaiyodu Iyaintha Iyaindha Vaazhvu Vazhvu Vazhvoo

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 069
₹595.00

தன்வரலாறு/ வாழ்க்கை வரலாறு.

காகித உறை/ பேப்பர்பேக்;

611 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது. குன்றுகளோடும் மரங்களோடும் அனைத்துவகை விலங்குகளோடும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான நெருக்கம் ஒருவர் ஒருங்கிணைவான ஆளுமையாக உருவாகத் துணைபுரிகிறது என்பதை எப்போதும் நான் உணர்கிறேன் (...)” -இந்திரா காந்தி 24 நவம்பர் 1969. 

ஆசிரியர் குறித்து: ஜெயராம் ரமேஷ் (பி. 1954) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் 2006லிருந்து 2014 வரையிலான காலகட்டத்தில் கிராமப்புற வளர்ச்சி, குடி நீர் மற்றும் சுகாதாரம்; சுற்றுச் சூழல் மற்றும் காடுகள், எரிசக்தி - வர்த்தகம் ஆகிய முக்கிய துறைகளில் அமைச்ச ராகப் பணிபுரிந்தார். சிறப்பாக விற்பனையாகி வரும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது சில புத்தகங்கள்: Old History, New Geography: Bifurcating Andhra Pradesh (2016), To the Brink and Back: India’s 1991 Story (2015), Legislating for Justice: The 2013 Land Acquisition Law (2015), Green Signals: Ecology, Growth and Democracy in India (2015), Making Sense of Chindia: Reflections on China and India (2005) and Kautilya Today: Jairam Ramesh on a Globalising India (2002).

More Information
SKU Code Kch B 069
Weight in Kg 0.690000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789389820294
Author Name ஜெய்ராம் ரமேஷ் - Jairam Ramesh. தமிழில்: முடவன் குட்டி முகம்மது அலி.
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு ஜெய்ராம் ரமேஷ் Indira Gandhi Iyarkkaiyodu Iyantha Valvu Jairam Ramesh Indhra Indhira Eyarkaiodu Iyarkayodu Iyarkaiyodu Iyaintha Iyaindha Vaazhvu Vazhvu Vazhvoo

Similar Category Products





Other Books by ஜெய்ராம் ரமேஷ் - Jairam Ramesh. தமிழில்: முடவன் குட்டி முகம்மது அலி.