மனமே நீ உணர்ந்திடு - அறிந்துணர்தலும் தீர்வுகளும் - கவலைகளை (களைதல்) வெறுமையாக்குதல் - அ.தி.ராஜ்குமார்- Maname Nee Unnarinthidu Arindhunardhalum Theervugalum - Kavalaigali (Kalaithal) Verumayakkudhal…
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
சுய முன்னேற்ற நூல்; மனக் கட்டுப்பாடு பற்றிய நூல்..
காகித அட்டை (பேப்பர்பேக்);
219 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: ஆண்டு 2020.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
முகவுரை:
ஒருவர் நிறைய உடன் பிறப்புகளிடையே பிறந்தால், நிலையான தொடர் ஒப்பீடுகள் காரணமாக எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பாதுகாப்பின்மை நிறைந்த ஒரு சிக்கலான மனம் கொண்டிருப்பது இயல்பாகவே அமைந்து விடுகிறது. என் குழந்தை பருவத்தில், எனக்கும் அத்தகைய ஒரு நிலை அமைந்தது. இது கடினமான காலங்களில் தலையில் எரியும் உணர்வை எனக்கு ஏற்படுத்தியது.
குழந்தைகளின் வாழ்க்கையில் பெற்றோர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர், குறிப்பாக பருவமடையும் அந்த இளம் பருவத்தில். குழந்தைகளுக்கு நன்றாகப் படிக்கவும், பாடத்திட்டங்களை வெளியே கூடுதல் நடவடிக்கைகளைத் தொடரவும் அழுத்தம் கொடுத்தபடி இருக்கும் ஒரு சாதாரண பெற்றோராக "இருக்கக்கூடாது" என்பது முக்கியம். அவர்கள் தங்கள் சொந்த சுதந்திர உணர்வைக் கொண்ட நபர்கள் என்பதை உணர்ந்து அவர்களை வழி நடத்துவது அவசியம். மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர்களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது அத்தகைய ஒப்பிடுதலைத் தவிர்த்தல் அவசியம். ஒரு நண்பராக இருப்பது நல்லது, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் மிகவும் சிறப்பான வாழ்வியல் முறையாக அமையும். உடலிலும் மனதிலும் ஏற்படும் திடீர் மாற்றங்கள் இளம்பருவத்திற்கு அல்லது பருவமடைந்த அந்த ஆரம்ப காலத்திற்கு மேலும் சிக்கலான தன்மையையும் குழப்பத்தையும் சேர்க்கிறது. ஆகையால் குழந்தைகள் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து கற்க வழிவகை செய்ய வேண்டியது அவசியம்.
This book discuss the importance of achieving a calm – realized mind irrespective of anything in worldly life , mind realizations and overcoming of negativity , depression, emotional disturbances, anxiety, stress and all mind related issues.
ஆஇந்நூலாசிரியர் ராஜ்குமார் தன் சுய அனுபவங்கள், படிப்பினைகள் மற்றும் உணர்தல்கள் மூலம் இப்புத்தகத்தை புனைந்துள்ளார். தன் வாழ்வில் மனச்சிதையால் சில காலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தன்னுடைய பதின்ம வயது முதல் நாற்பதாவது வயது வரையிலான காலகட்டத்தில் சில முக்கியமான பகுதிகளை இழந்துள்ளார்.
மனச்சிதைவுடன் போராட்டத்தை வெற்றி கொள்ள ஆன்மீக பாதை உதவியது. இது நேர் மனநிலையுடன் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள வழிவகுத்தது. பல்வேறு பயிற்சி வகுப்புகள் மற்றும் மகரிஷி மகேஷ் யோகியின் தியான பயிற்சி முறைகள் மன அமைதியையும், நிறைவையும் அடைய உதவின.
தங்களுடைய எண்ணங்களையும், மனத்தையும் அறிந்து,உணர்ந்து, வாழ்க்கையை அதன் முழு சாத்தியதுடன் வாழ தேடுதலில் ஈடுபட்டோரிடமிருந்து பெற்ற கேள்விகளுக்கு தன்னுடைய புரிதல்களும், உணர்தல்கள் மற்றும் நுணுக்கங்களை இப்புத்தகம் வாயிலாக பகிர முயற்சித்துள்ளார் ஆசிரியர்.
ராஜ்குமாருக்கு அருமையான மனைவி, அழகான குழந்தைகள், பிரமாதமான பெற்றோர், அற்புதமான சகோதர சகோதரிகள் மற்றும் நல்ல நண்பர்கள் வாய்த்துள்ளனர். இவருக்கு பாடுவதிலும், டென்னிஸ் மற்றும் சதுரங்கத்திலும் திறமையுண்டு.
SKU Code | ATR B 002 |
---|---|
Weight in Kg | 0.300000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9789354456442 |
Author Name | அ.தி.ராஜ்குமார் - A.T.Rajkumar. தமிழில்: கருவெளி ராச.மகேந்திரன் |
Publisher Name | அ.தி.ராஜ்குமார் - A.T.Rajkumar. |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Save: 25.00 Discount: 3.85%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Save: 30.00 Discount: 5.66%
உடையார் முதல் பாகம் - Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1
Save: 25.00 Discount: 5.88%
உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2
Save: 15.00 Discount: 3.53%
உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar
Save: 25.00 Discount: 4.76%