பெண்களுக்கு - குகப்ரியை - Pengalukku - Gukapriyai - Pengaluku Penkalukku Penkaluku Guhapriyai Guhapriyai Gukapriyai
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
பெண்கள் சமுதாயம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் பெண்களுக்கு, குகப்ரியை அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஆசிரியர் குறித்து:- குகப்பிரியை, பழைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். பத்திரிகையாளர். ‘மங்கை’ என்னும் இதழை ஓராண்டிற்கும் மேலாகத் தனிக் கவனத்துடன் நடத்தியவர். பேச்சாளர்.
குகப்ரியை என்பது ஸ்வர்ணாம்பாளின் புனைபெயர். இவரின் கணவர் பெயர் சுப்பிரமணிய ஐயர்.
‘ஆனந்த விகடன்’, ‘கலைமகள்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல், சிறுகதைகளுக்காக முதல் பரிசுப் பெற்றவர். காந்தியத்தின் மீது ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால் தன் வாழ்நாளின் இறுதிவரை கதராடையை அணிந்தார்.
1933-இல் வாசன் அனுமதி பெற்று, ‘கல்கி’ விகடனில் 1000 ரூபாய் பரிசு கொண்ட நாவல் போட்டி வைத்தார். பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டி எனலாம். இரண்டு நாவல்கள் தேர்வுற்றன. அவற்றுள் ஒன்று “குகப்ரியை”யின் “சந்திரிகா”. பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது. நாவலின் முகவுரையில் ’கல்கி’, “ குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை” என்று எழுதினார்.
நூல்கள்: சந்திரிகா, இருள், ஒலி, திப்பு சுல்தான், மார்த்தாண்டவர்மன், தேவகி முதலிய கதைகள், ஜீவகலை.
| SKU Code | Alnce B 1186 |
|---|---|
| Weight in Kg | 0.400000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | குகப்ரியை - Gukapriyai |
| Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Save: 25.00 Discount: 3.85%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Save: 30.00 Discount: 5.66%
உடையார் முதல் பாகம் - Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1
Save: 25.00 Discount: 5.88%
உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2
Save: 25.00 Discount: 5.26%
உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar
Save: 25.00 Discount: 4.76%























