Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தமிழ் வரலாறு - பூவண்ணன் - Tamizh Varalaru

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 205
₹50.00

வரலாறு நூல்.

 
Book Condition: New. But Near Fine (NF) Clean, with no defects, but may show slight wear at edges of book or dust jacket.
 
காகித அட்டை / பேப்பர்பேக்;
96 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: நவம்பர் 1977;
இரண்டாம் பதிப்பு: ஜூலை 1998; 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font).

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் தமிழ் வரலாறு, பூவண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
எழுத்தாளர் பற்றி : பூவண்ணன் (இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன்) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்ப் பேராசிரியரராவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1955 இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் எழுதிய உப்பில்லாத பண்டம் முதல் பரிசைப் பெற்றது. மேலும் இவர் எழுதிய ஆலம் விழுது, காவேரியின் அன்பு ஆகிய இரண்டு சிறார் நெடுங்கதைகளும் நம்ம குழந்தைகள், அன்பின் அலைகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு. இந்தப்படங்களுக்காக பூவண்ணனுக்கு தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கதாசிரியர் விருது கிடைத்தது
More Information
SKU Code VAN B 205
Weight in Kg 0.450000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பூவண்ணன் - Poovanan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:தமிழ் வரலாறு - பூவண்ணன் - Tamizh Varalaru

Similar Category Products





Other Books by பூவண்ணன் - Poovanan