Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

குருபிரசாத்தின் கடைசி தினம் - Guruprasathin Kadaisi Thinam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 186
Regular Price ₹70.00 Special Price ₹55.00

Save: 15.00 Discount: 21.43%

அட்டை: பேப்பர்பேக்; 
பதிப்பகத்தார்:  2012; 
மொழி: தமிழ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சரிவரச் சோதிக்கப்படாமல், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு, துரதிருஷ்டவசமாக அங்கிருந்தும் புறக்கணிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகிறான். இந்தச் சம்பவச் சூழ்நிலைகளில் நேரக் கடத்தலில், தொழிற்சாலை யூனியன் நபர்களின் சுயநலம், தொழிற்சாலை அதிகாரிகளின் அலட்சியம், தொழிலாளர்களின் சிந்திக்காத கோரஸ் குணம் போன்றவற்றைத் துல்லியமாக மனம் வலிக்கப் படம் பிடித்துக் காட்டுகிறார் சுஜாதா. {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}
More Information
SKU Code TMN B 186
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:குருபிரசாத்தின் கடைசி தினம் - Guruprasathin Kadaisi Thinam

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா