Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 241
₹80.00
அட்டை: பேப்பர்பேக்; 
பதிப்பகத்தார்: கிழக்கு பதிப்பகம்; 
வெளியிடப்பட்ட ஆண்டு: 2011; 
மொழி: தமிழ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இருள் வரும் நேரம் கல்கி பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்த பின் புத்தகமாக 1982-ல் ஒரு புதிப்பும் 1993-ல் ஒரு பதிப்பும் வந்தது.  ஏனோ இது 2002 வரை மறு பதிப்பாகவில்லை.  இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை டிஜிட்டல் சினிமாவாக திரு. பி.சி. ஸ்ரீராம் திட்டமிட்டிருக்கிறார். ப்ரொபஸர் ராம்பிரகாஷ் தன் இளம் மனைவி அம்ருதாவுடன் ஒரு கல்யாண ரிஸப்ஷனுக்கு சென்று விட்டுத் திரும்பும்போது மனைவி காணாமல் போய் விடுகிறாள். அவளைத் தேடி திரும்ப அடையும்போது இடையே நேர்ந்து விட்ட ஒரு விரும்பத் தகாத சம்பவத்தால் சூழ்நிலை திசை மாறி போலீஸ், கோர்ட், கேஸ் என்று அவர்களது இயல்பான வாழ்க்கை தடம் மாறிவிடுகிறது. குற்றவாளிகள் பிறப்பதில்லை, சமூகம்தான் உருவாக்குகிறது என்பது கதையின் அடிநாதம்.
-சுஜாதா {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}
More Information
SKU Code TMN B 241
Weight in Kg 0.040000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:இருள் வரும் நேரம் - Irul Varum Neram

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா