Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இதன் பெயரும் கொலை - Ithan Peyarum Kolai - Idhan Peyarum Kolai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 220
Regular Price ₹100.00 Special Price ₹75.00

Save: 25.00 Discount: 25.00%

வகை : புதினம்;  
எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 200

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது.  தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள்.  கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன.  தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம்.  இதனால் அவர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவராஸ்யத்தில் கவனம் செலுத்துமாறு சுஹாசினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன். ஒரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத் தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும் கணேஷ், வஸந்த் சாகசங்கள் தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது. - சுஜாதா {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}
More Information
SKU Code TMN B 220
Weight in Kg 0.080000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:இதன் பெயரும் கொலை - Ithan Peyarum Kolai - Idhan Peyarum Kolai

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா