Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஜோதிட பாடம் பாகம் 1 - புலியூர் பாலு Jothida Paadam Paagam 1 by Puliyur Balu - Jotida Padam Pagam 1 - Puliyoor Balu - Jodhida Paatam Paagham - Pulioor Baalu - Jodhida Patam Pagham

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
Bharti B 269
₹35.00

ஜோதிட நூல்.

காகித அட்டை; 

96 பக்கங்கள்; 

படிக்கக்கூடிய எழுத்துரு; 

இரண்டாம் பதிப்பு: ஜூலை 1996; 

நான்காம் பதிப்பு: ஏப்ரல் 2012.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

கணித முறைப்படி லக்ன ஸ்புடம், கிரக ஸ்புடம், படிவ ஸ்புடம் முதலியவற்றை எப்படி செய்வதென்று ஜோதிட பாடம் முதல் பாகத்தில் விளக்கியுள்ளோம்.
 
உள்ளடக்கம்: 
பாடம் 1: பாவ விளக்கம்;  
பாடம் 2: கேந்திர, திரிகோணங்கள்;  
பாடம் 3: நவாம்சம்;  
பாடம் 4: ஜோதிட கணிதம்;  
பாடம் 5: கிரகஸ்புடம்;  
பாடம் 6: லக்ன ஸ்புடம்;  
பாடம் 7: பாவச்சக்கர விபரம்;   
பாடம் 8: பாவ பலன் விளக்கம்;  
பாடம் 9: ராசி - கிரக குண விசேஷம்.
 
ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும், சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். 
 
ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். 
 
எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.
More Information
SKU Code Bharti B 269
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஜோதிட பாடம் பாகம் 1 - புலியூர் பாலு Jothida Paadam Paagam 1 by Puliyur Balu - Jotida Padam Pagam 1 - Puliyoor Balu - Jodhida Paatam Paagham - Pulioor Baalu - Jodhida Patam Pagham

Similar Category Products





Other Books by புலியூர் பாலு Puliyur Balu