Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மறுபடியும் கணேஷ் - Marupadium Ganesh

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 199
Regular Price ₹100.00 Special Price ₹75.00

Save: 25.00 Discount: 25.00%

அட்டை: பேப்பர்பேக்; 
பதிப்பகத்தார்:  2011; 
மொழி: தமிழ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மறுபடியும் கணேஷ்- சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும் கதை.  கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்படும் முறை நல்ல விறுவிறுப்பு.  இதன் இணைப்பாக இன்னொரு கதையும் இடம் பெற்றுள்ளது.

விஞ்ஞானக் கதைகளை மட்டுமல்ல, ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையையும் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தம்மால் எழுத முடியும் என்பதை திரு. சுஜாதா அவர்கள் நிரூபித்துக் காட்டும் கதையே அது. {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}
More Information
SKU Code TMN B 199
Weight in Kg 0.080000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:மறுபடியும் கணேஷ் - Marupadium Ganesh

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா