ஸ்ரீ காவேரி ரஹஸ்யம் - பி.மகாதேவ அய்யர் - Sri Kaveri Rahasyam - P.Mahadeva Ayyar - Sree Kaaveri Ragasyam Magadeva Iyer
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
ஆன்மீகம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
320 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யது போர்த்திக் கரு கடற்கண் விழி தொல்கி நடந்தாய் வாழி காவேரி பூவார் சோலை மயிலாலப் புரிந்துகுயில்க ளிசைபாடக் காமா மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி வாழி எந்தன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி யுய்க்கும் பேருதவி மொழிவாய் வாழி காவேரி.
மனிதனாய் பிறப்பெடுத்து காவேரியில் நீராடாதவன் கழுதைக்கு சமானமாவான் – அகஸ்திய முனிவர் துலா மாஸத்தில் காவேரியில் ஸ்நானம் செய்வது அதி விசேஷமானது. பாவங்களை போக்குவது.
இந்த நூலில், ஸ்ரீ காவேரி நதியின் மகிமையை போற்றும் வேத, இதிஹாஸ புராணங்கள், இலக்கிய பாடங்கள் தொகுப்பு, காவேரி ஸ்தோத்திரங்கள், காவேரி வளர்த்த மகான்கள் வரலாறு, காவேரியின் செல்வங்கள், பிரதக்ஷண விதியில் 777 க்ஷேத்ரங்கள், காவேரி ஸ்நான, பூஜாவிதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ P. மஹாதேவ அய்யர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் பூர்வாஷரம தந்தையாவார்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள் அவர்களின் விருப்பதுக்கு இணங்க இந்நூலை தொகுத்து அளித்தார். சமஸ்ருத மொழி பிரசாரத்தின் பொருட்டு அமரபாரதி பரீக்ஷாசமிதியை நடத்திவந்தார்.
SKU Code | Alnce B 1077 |
---|---|
Weight in Kg | 0.830000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பி. மகாதேவ அய்யர் - P. Mahadeva Ayyar |
Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
Aayiram Kanni - ஆயிரம் கன்னி
Save: 15.00 Discount: 4.35%