Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா Srirangathu Thevathaigal - Sujatha

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 210
Regular Price ₹145.00 Special Price ₹135.00

Save: 10.00 Discount: 6.90%

சுஜாதாவின்  சிறுகதைகள்.
 
பக்கங்கள் : 152; 
முதற் பதிப்பு: டிசம்பர், 1984
பதினெட்டாம் பதிப்பு: நவம்பர், 2019
எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

கதைகளைப் பற்றி சுஜாதா : 
நான் பிறந்த ஊர் சென்னை.  வளர்ந்து  படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன்.  இன்றைய தேதிக்கு எனக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் தொடர்பு எதுவுமே இல்லாவிட்டாலும் அதனுடன் ஒரு பிணைப்பு இருக்கிறது.
 
இந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறு வயதில் நிகழ்ந்தவை.
 
எந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான்.  கோர்ட் உபத்திரவங்களை நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை.  ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன.  எனவே இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கலந்துதான் இருக்கின்றன.  கவலையின் விகிதாச்சாரம் என் தொழில் ரகசியம்.  அது முக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை.  முக்கியமாக நான் கருதுவது, சம்பவங்களை நோக்கி விவரிப்பவனின் அறியாமைதான். 
 
இந்த கதையின் நாயகன் நான் அல்ல. அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு சிறுவன். அவனுக்கு அப்போது பல விஷயங்கள் 'ஏன்' புரியவில்லை. அந்தப் புரிய ஆச்சரியத்தை முப்பது வருஷம் கடந்து எழுதும்போது அந்த வியப்பைப் பாதுகாக்க முயற்சித்திருக்கிறேன்.
 
ஆசிரியர் பற்றி: எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 210
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா Srirangathu Thevathaigal - Sujatha

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா