Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சுவையான சிறுதானிய சமையல் - கமலா ராஜேந்திரன் - Suvayana Siruthaniya Samayal by Kamala Rajendiran

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 335
₹35.00
72 பக்கங்கள்; 
முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
சிறுதானிய உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானவை. சத்து நிறைந்த சிறு தானியங்களை சேர்த்து சுவையாக உணவு செய்து குழந்தைகளுக்கு ஏற்றவாறு விதவிதமாய் செய்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை சிறு தானிய உணவுகளாகும். இவை  அதிகமான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. 

உள்ளே...

இட்லி 
01.தினை இட்லி 
02.கம்பு இட்லி 
03.கேழ்வரகு இட்லி 

தோசை 
04.கேழ்வரகு தோசை 
05.இனிப்பு தோசை 
06.சிறுதானிய மாவு தோசை 
07.சிறுதானிய தோசை மற்றொரு வகை 
08.கம்பு அடை 
09.கேழ்வரகு அடை  
10.சாமை பெசரட் 
11.கம்பு தோசை 
12.சோள மாவு ஊத்தப்பம் 
13.வரகரிசி அடை 
14.மூங்கில் அரிசி ஆப்பம் 
15.தினை பெசரட் (தோசை)
16.நவதானிய அடை 

இடியாப்பம் 
17.கேழ்வரகு இடியாப்பம் 
18.வரகரிசி இடியாப்பம் 
19.சாமை அரிசி இடியாப்பம் 
20.சோள இடியாப்பம் 
21.கோதுமை இடியாப்பம் 

பூரி - சப்பாத்தி 
22.தினை பூரி 
23.கேழ்வரகு பூரி 
24.சிறுதானியப் பூரி
25.கம்பு பூரி 
26.சோள மாவு சப்பாத்தி 
27.கேழ்வரகு சப்பாத்தி
28.கம்பு ரோட்டி (சப்பாத்தி)
29.கொள்ளு சப்பாத்தி 
30.தண்ணீர் சாமை பூரி 

கிச்சடி - உப்புமா 
31.தினை அரிசி உப்புமா 
32.சாமை கிச்சடி 
33.வரகு - சாமை உப்புமா 
34.வரகரிசி - சாமை கிச்சடி 

சாம்பார் சாதம் - பிரிஞ்சி - பிற சாதங்கள் 
35.சாமை சாம்பார் சாதம் 
36.தயிர் சாதம் 
37.தினை தேங்காய் சாதம் 
38.வரகு காய்கறி சாதம் 
39.சோளம் வேர்க்கடலை சாதம் 
40.வரகு - கம்பு பிரியாணி 
41.சாமை புளியோதரை 
42.வரகரிசி, சாமை பொங்கல் 
43.வரகரிசி பனங்கற்கண்டு பொங்கல் 

சிறுதானிய சிற்றுண்டிகள் 
44.கொள்ளு மசால் வடை 
45.கம்பு போண்டா 
46.கம்பு பஜ்ஜி 
47.கம்பு, தினை, சோளமாவு சமோசா 
48.சோள கட்லட் 
49.முளைக்கட்டிய சிறுதானிய வடை 
50.தினை குழிப்பணியாரம் 
51.சிறுதானிய குழிப்பணியாரம் 
52.தினைக் கொழுக்கட்டை 
53.கம்பு இனிப்புக் கொழுக்கட்டை 
54.சாமைப் புட்டு 
55.சோளப் புட்டு 
56.தினைப் புட்டு 
57.கேழ்வரகு புட்டு 

சிறுதானிய உருண்டை 
58.கேழ்வரகு உருண்டை 
59.தினை உருண்டை 
60.கொள்ளு உருண்டை 

இனிப்பு 
61.சாமை பழக்கேசரி 
62.கேழ்வரகு அல்வா 
63.சோள அல்வா 
64.சிறுதானிய கேசரி 

கூழ் - கஞ்சி வகைகள்
65.கேப்பைக் கூழ் 
66.கம்பங் கூழ் 
67.குதிரைவாலி கேப்பைக் கூழ் 
68.கேழ்வரகு இனிப்புக் கூழ் 
69.கேழ்வரகுக் களி 
70.கேழ்வரகு - பாசிப் பருப்பு இனிப்புக் கஞ்சி 
71.வரகரிசி - வெஜிடபிள் கஞ்சி 
72.கம்பங் கஞ்சி 
73.வரகுக் கஞ்சி 
74.சிறுதானிய கதம்பக் கஞ்சி 

சூப் - குருமா 
75.கொள்ளு உருண்டைக் குழம்பு 
76.கம்பு மோர்க்குழம்பு 
77.கொள்ளு ரசம் 
78.கொள்ளு குருமா 
79.குதிரைவாலி வெஜிடபிள் சூப் 
80.சோளம் தின சூப் 
81.வரகு சூப் 

துவையல் வகைகள் 
82.கொள்ளு சட்னி 
83.சிறுதானியத் துவையல் 
84.கம்பு சட்னி 
85.தினை சோளம் கிரேவி 

சிறு பசி உணவுகள் 
86.ராகி பக்கோடா 
87.கேழ்வரகுத் தட்டை 
88.சோயா முறுக்கு 
89.சிறுதானியச் சீடை 

இனிப்பு வகைகள் 
90.சிறுதானிய லட்டு 
91.தினை லட்டு 

பால் - பாயாச வகைகள் 
92.கம்புப் பால் 
93.சிறுதானிய பானம் 
94.சோளப் பால் 
95.சாமை பால் பாயசம் 
96.வரகரிசி பாயாசம் 
97.தினைப் பாயாசம்.

More Information
SKU Code Bharti B 335
Weight in Kg 0.100000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கமலா ராஜேந்திரன் Kamala Rajendiran
Publisher Name காமதேனு நிலையம் Kamadhenu Nilayam
Write Your Own Review
You're reviewing:சுவையான சிறுதானிய சமையல் - கமலா ராஜேந்திரன் - Suvayana Siruthaniya Samayal by Kamala Rajendiran

Similar Category Products