Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

THE DIVINE ROMANCE - Tamil - தெய்வீகக் காதல்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4331
Regular Price ₹175.00 Special Price ₹150.00

Save: 25.00 Discount: 14.29%

சாதா அட்டை; 
பதிப்பகம்: யோகாடா சத்சங்கா (2017); 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 9383203676; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-9383203673

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு.

பரமஹம்ஸ் யோகானந்தரின் இத்தொகுப்பு அவரது  ஒரு யோகியின் சுயசரிதத்தில் கொடிக்கணக்கானோரை கவர்ந்திழுத்துள்ள மனவெழுச்சியூட்டுகின்ற மற்றும் அனைவருக்கும் பொருந்துகின்ற உண்மைகளின் பரந்த தொகுதியைப் பற்றிய ஆழ்ந்த விவாதங்களை வெளிப்படுத்துகிறது. வாசகர்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு நம் யுகத்தின் மிகவும் போற்றத்தக்க மற்றும் நம்பத்தக்க வழிகாட்டிகளில் ஒருவராக ஆசிரியரை ஆக்கியுள்ள அவரது அனைத்தையும்-அரவணைக்கும்  அறிவு, ஊக்கம் மற்றும் மனித இனத்திற்கான அன்பு ஆகியவற்றின் ஒப்பற்ற கலவைகொண்ட இந்த உரைகளை உயிருள்ளவைகளாகக் காண்பர்.

வாழ்க்கையின் புதிர்களை அறிந்து கொள்ள எப்பொழுதும் நாடுகின்ற அனைவருக்கும், கடவுளின் நிஜத்தைப் பற்றி உறுதியற்ற நம்பிக்கையை தங்கள் இதயங்களில் வைத்துள்ளோருக்கும், தங்கள் தேடலில் ஏற்கனவே பரம்பொருளை நோக்கி திரும்பி விட்ட சாதகர்களுக்கும் இந்த சொற்பொழிவுகளின் உரை நடைத் தொகுப்பு , நடைமுறை வழிகாட்டுதலையும் ஒளியூட்டும் உட்பார்வைகளையும் தருகிறது.

தெய்வீக காதல் என்பது பரமஹம்ச யோகானந்தாவின் வாழ்க்கைப் பரிமாற்றமாகும், அவரின் வாழ்க்கை தெய்வீகத்தோடு தொடர்ந்து காதல் கொண்டது. இவ்வாறு, கடவுளால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவுக்கும் கடவுளுடைய அன்பைப் பற்றிய ஒரு புத்தகம் இது. நம் வாழ்வில் கடவுளுடைய அன்புள்ள இருப்பை நாம் அனுபவித்து வருகிறோம்.                                                                                                             
ஆசிரியர்: பரமஹம்ச யோகானந்தா (5 சனவரி 1893 – 7 மார்ச்சு 1952), பிறப்பு முகுந்தலால் கோஷ், இந்திய யோகியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் மேற்கத்தியவர்களுக்கும் தியானம் மற்றும் கிரியா யோகத்தை படிப்பித்த குருவும் ஆவார். யோகோடா சத்சங்க சமூகம், இந்தியா என்ற நிறுவனத்தையும் தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் இதற்காக நிறுவினார். அவரது தன்வாழ்க்கை நூலான, யோகியின் சுயசரிதை சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல் நூலாக விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
More Information
SKU Code PRK B 4331
Weight in Kg 0.260000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789383203673
Author Name PARAMAHANSA YOGANANDA - ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தர்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:THE DIVINE ROMANCE - Tamil - தெய்வீகக் காதல்

Similar Category Products





Other Books by PARAMAHANSA YOGANANDA - ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தர்