வேதம் வணங்கும் தெய்வங்கள் - ஏ.வி.சுகவனேஸ்வரன் - Vedham Vanankum Deivangal - A.V.Sugavaneshwaran - Vetham Vanangum Dheivangal Deivankal Dheivankal Sukavaneshwaran Sugavaneswaran Sukavaneswaran
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
ஆன்மீகம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் வேதம் வணங்கும் தெய்வங்கள், ஏ.வி. சுகவனேஸ்வரன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
விண்ணுலகத் தெய்வங்கள்.
திவம் ‘விண்’ என்று பொருள்படும் தெய்வமான ‘திவம்’ வடமொழியில் “தியௌஸ்’ என விளங்குகிறது. ரிக் வேதத்தில் இந்தச் சொல், பூமியைக் குறிக்கும் ‘மண்” உடன்சேர்த்து இருமைச் சொல்லாகவே ‘தியாவா, ப்ருதிவீ’ என்று பலமுறை சேர்ந்தே வருகிறது. வருணன் வேதம் வணங்கும் தெய்வங்களில், வலிமை வாய்ந்த போர்வீரனாக இந்திரனும் தலைசிறந்த ஆட்சியாளாராக வருணனும் முக்ய தெய்வங்களாகப் போற்றப் படுகின்றனர். ரிக்வேதம் அக்னியை வருணனின் முகமாகவும், ஸூரியனை வருணனின் கண்ணாகவும் வர்ணிக்கிறது. பல ரிக்குகள், வருணனையும் மித்திரனையும் சேர்த்து ஜோடியாகவே பேசுகின்றன. மித்திரனுடன் சேர்ந்து வருணன் விண்ணையும் மண்ணையும் நடுவிலுள்ள காற்று மண்டலத்தையும் தாங்குகிறான். மித்திரன் பல ரிக்குகள், வருணனையும் மித்திரனையும் சேர்த்து ஜோடியாகவே பேசுகின்றன.
மித்திரனுடன் சேர்ந்து வருணன் விண்ணையும் மண்ணையும் நடுவிலுள்ள காற்று மண்டலத்தையும் தாங்குகிறான். ரிக்வேதம் மித்திரன் பேசிக் கொண்டே மக்களை ஒன்று சேர்க்கிறான் என்று சொல்கிறது. காலை ஸந்த்யாவந்தன உபஸ்தான மந்திரத்தில் ஸூரியன் மித்திரனாகத் துதிக்கப் படுகிறான்.
| SKU Code | Alnce B 1099 |
|---|---|
| Weight in Kg | 0.530000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | ஏ.வி. சுகவனேஸ்வரன் - A.V. Sugavaneshwaran |
| Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
Aayiram Kanni - ஆயிரம் கன்னி
Save: 15.00 Discount: 4.35%

























