Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

CHANGE YOUR THINKING CHANGE YOUR LIFE -Tamil - சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4280
Regular Price ₹350.00 Special Price ₹330.00

Save: 20.00 Discount: 5.71%

பதிப்பு: சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN: 8183222382; 
பக்கங்கள்: 406; 
பிணைப்பு: சாதா அட்டை

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

வெற்றிகளைக் குவிக்கவும் சாதனைகளைப் படைக்கவும் உங்களது முழு ஆற்றலை பயன்படுத்துவது எப்படி?

உங்களுடைய எதிர்க்காலத்திற்கு உரிய வரைபடத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் 

தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும். உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிறது. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானாலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.

ஆசிரியர் : 1944-ம் ஆண்டு பிறந்த பிரையன் டிரேசி கனடிய அமெரிக்க மனிதவள மேம்பாட்டு நிபுணர், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் சுய முன்னேற்ற எழுத்தாளர். தலைமைத்துவம், விற்பனை, சுயமதிப்பு, இலக்குகள், வியூகம், படைப்பாற்றல் மற்றும் உளவியல் தொடர்பான இவரது கருத்துக்கள் புகழ்பெற்றவை. தனது உரைகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக உலகம் முழுவதும் எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியவர். தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை, பல்வேறு நாடுகளில் ஐந்தாயிரம் பயிலரங்குகள், ஐம்பது லட்சம் பேரிடம் கலந்துரையாடல் என பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
More Information
SKU Code PRK B 4280
Weight in Kg 0.410000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183222389
Author Name BRIAN TRACY - பிரையன் டிரேசி. தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:CHANGE YOUR THINKING CHANGE YOUR LIFE -Tamil - சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

Similar Category Products





Other Books by BRIAN TRACY - பிரையன் டிரேசி. தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்