Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

PREDICTABLE RESULT IN UNPREDICTABLE TIMES - Tamil - சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி - எந்தவொரு சூழலிலும் வெற்றி பெறுவது எப்படி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4298
Regular Price ₹225.00 Special Price ₹210.00

Save: 15.00 Discount: 6.67%

சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183223869; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183223867

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
யாரும் இதுபோன்ற கடினமான காலங்களை ஒருபோதும் எதிர்கொண்டது இல்லை. 

மிகச்சிறந்த பெருநிறுவனங்கள் தள்ளாடுகின்றன.

இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர்.

புதிய பொருளாதாரச் சூழல்கள் ஒரு இரவுக்கு உள்ளாக வளர்வது போலத் தெரிகிறது.

இன்றைய வணிகம், நீரோட்டங்கள் நிறைந்த ஒரு ஆறு போல வேகமாக ஓடுகிறது. இத்தகைய கணிக்க முடியாத உலகில், கணிக்க முடியும் விளைவுகளை எப்படி உங்களால் வழங்க முடியும். 

கணிக்க முடியாத காலங்களின் போது பயணிக்க முயற்சிக்கும் நிறுவனங்கள் நான்கு முக்கியமான அபாயங்களை எதிர்கொள்கின்றன :-

செயல்படுத்தத் தவறுதல்;  
உறுதியான நம்பிக்கைக்கு ஏற்படும் நெருக்கடி நிலை;  
கவனம் இழப்பு;  
எங்கும் பரவி இருக்கும் அச்சம்.                     

பின்வருவனவற்றை நீங்கள் கைக்கொண்டால் அபாயங்களின் தாக்குதலில் இருந்து விலகித் தப்பி உங்களால் வெற்றி பெற முடியும் :

தனிச் சிறப்புத் தன்மையுடன் முன்னுரிமைகளை செயல்படுத்தவும்;  
உறுதியான நம்பிக்கையின் வேகத்துடன் இயங்கி முன்னேறவும்;  
குறைவானவற்றைக் கொண்டு அதிகமாக சாதிக்கவும்;  
அச்சத்தை குறைக்கவும்.

உள்ளடக்கம்:-
1.சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி 
அ .கணிக்க முடியாத காலங்களின் நான்கு அபாயங்கள் 

 2.தனிச் சிறப்புத் தன்மையுடன் முன்னுரிமைகளை செயல்படுத்தவும் 
அ. என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் தெரியுமா ?
ஆ. நீங்கள் 'நடுப்பகுதியை இயக்கி முன்னேற்றுகிறீர்களா?"

3.உறுதியான நம்பிக்கையின் வேகத்துடன் இயங்கி முன்னேறவும் 
அ. உறுதியான நம்பிக்கைக்கு ஏற்படும் நெருக்கடி நிலை 
ஆ.உறுதியான நம்பிக்கை வரிகள் மற்றும் உறுதியான நம்பிக்கை இலாபப் பங்குகள் 
இ. நீங்கள் உறுதியான நம்பிக்கை வரிகளை செலுத்துகிறீர்களா, அல்லது உறுதியான நம்பிக்கை இலாபப் பங்குகளை சம்பாதிக்கிறீர்களா?
ஈ. இரண்டு அணிகளின் கதை 
உ. உறுதியான நம்பிக்கையை கட்டமைக்கும் மூன்று நடத்தைகள்                                                                
ஊ. நேர்வு ஆய்வு: நெருக்கடி நிலையின் போது சரிந்துப் போன உறுதியான நம்பிக்கையை மீண்டும் நிமிர்ந்து எழச் செய்தல்
எ. உறுதியான நம்பிக்கைக்குரிய பண்பு 
ஏ. உறுதியான நம்பிக்கையை கட்டமைக்கும் திட்டநோக்குடைய பிரச்சாரம் 

4.குறைவானவற்றைக் கொண்டு அதிகமாக சாதிக்கவும் 
அ. வாடிக்கையாளர் மற்றும் ஊழியர் விசுவாசத்தை கட்டமைத்தல் 
ஆ. "மீட்டமை" பொத்தானை தள்ளுதல்: வாடிக்கையாளர் மதிப்புக்கு ஏற்ற நிறுவனத்தை ஒழுங்கமைத்தல் 

5.அச்சத்தைக் குறைக்கவும் 
அ. மனரீதியான மந்த நிலையால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஆ. உங்கள் நிறுவனம் அச்சத்தின் காரணமாக அழிவை எதிர்நோக்கி திசை திருப்பப்பட்டு இருக்கிறதா? நிச்சயமற்ற நிலையின் காரணமாக ஊழியர்கள் முடங்கிப் போய் இருக்கின்றனரா?
இ. இத்தகைய பதற்றம் அனைத்தையும் திசை திருப்பி ஆக்கப்பூர்வமான ஆற்றலாக மாற்றுவது எப்படி என்பது பற்றி நீங்கள் கருத்தில் உறுப்படுத்தி கண்டு இருக்கிறீர்களா?
ஈ. அச்சத்தின் வேர் 

முடிவு 
குறிப்புகள் 

புத்தக விமர்சனங்கள் :-
இந்தப் புத்தகம், தீவிரமாக மாறிக் கொண்டு இருக்கும் வணிக உலகின் அபாயங்களை தவிர்ப்பதற்கு உங்களுக்கு உதவும். - ராம் சரண்.

நான் வாசித்த எந்தவொரு 'நிர்வாக' புத்தகத்தைக் காட்டிலும், ஒரு நிறுவனத்தில் சரியான செயல்களை செய்து முடிப்பது பற்றி இப்புத்தகம் அதிக உள்நோக்கும் நுண்ணறிவை எனக்குத் தந்தது. இதை வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதிலுள்ள கோட்பாடுகளை எளிதாக பயன்படுத்த முடியும் என்பதை அறியும். - கிளேட்டன் எம்.கிறிஸ்டென்சன், ராபர்ட் மற்றும் ஜேன் சிஸிக் வணிக நிர்வாகத்துறை பேராசிரியர், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்.

ஆசிரியர்கள் : 
ஸ்டீபன் ஆர். கவே: வரலாற்று சிறந்த விற்பனையாளரான ஸ்டீபன், அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கவழக்கங்கள் -ன் ஆசிரியரான ஃப்ராங்க்ளின்-கோவே (FranklinCovey) வுடன் இணைந்து எழுதினார். உலகெங்கிலும் ஜனாதிபதிகள், பெருநிறுவன தலைவர்கள் மற்றும் இலாப நோக்கமற்ற தலைவர்களுடன் அவர் பல வருடங்களாக பணிபுரிந்துள்ளார்.

பாப் விட்மேன் : ஃப்ராங்க்ளின்-கோவே (FranklinCovey) -ன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஒரு வெற்றிகரமான தனியார் சமபங்கு முதலீட்டாளர் ஆவார்.

ப்ரெக்  இங்கிலாந்து : 20 ஆண்டுகளாக திறன்வாய்ந்த திட்டமிடல் (அ) தந்திரம்  மற்றும் தகவல் தொடர்பு சவால்களில் முக்கிய நிறுவனங்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
More Information
SKU Code PRK B 4298
Weight in Kg 0.520000
Dispatch Period in Days 5
Brand Bookwomb
ISBN No. 9788183223867
Author Name STEPHEN R. COVEY, BOB WHITMAN & BRECK ENGLAND - ஸ்டீபன் ஆர். கவே, பாப் விட்மேன், ப்ரெக் இங்கிலாந்து. தமிழில்: ஆலிரத் அசோக்குமார்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:PREDICTABLE RESULT IN UNPREDICTABLE TIMES - Tamil - சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி - எந்தவொரு சூழலிலும் வெற்றி பெறுவது எப்படி

Similar Category Products





Other Books by STEPHEN R. COVEY, BOB WHITMAN & BRECK ENGLAND - ஸ்டீபன் ஆர். கவே, பாப் விட்மேன், ப்ரெக் இங்கிலாந்து. தமிழில்: ஆலிரத் அசோக்குமார்