Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

HOW TO HAVE CONFIDENCE AND POWER IN DEALING WITH PEOPLE - TAMIL - மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4290
Regular Price ₹250.00 Special Price ₹235.00

Save: 15.00 Discount: 6.00%

சாதா அட்டை; 
பதிப்பகம்:  மஞ்சுள் பதிப்பகம்; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183223702; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183223706

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

'நீங்கள் உங்களுடைய புன்னகையை உபயோகிக்காவிட்டால், கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் போட்டு வைத்துவிட்டுக் காசோலை இல்லாமல் அல்லாடும் ஒருவரைப் போலத்தான் நீங்களும் இருப்பீர்கள்.'
 
மனித நடத்தையின் அடிப்படைக் கோட்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றை நடைமுறையில் செயல்படுத்தும் மக்கள் தங்கள் தொழிலும் வாழ்விலும் வெற்றி பெறுவதை எதுவொன்றாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே லெஸ் கிப்லின் எடுத்துரைத்தார். அவரது அறிவுரை அன்று போலவே இன்றும் பொருத்தமாக இருப்பதுதான்  காலத்தைக் கடந்து நிற்கும் இந்த வெற்றிப் படைப்பின் சிறப்பு நீங்கள் உண்மையில் எதை விரும்புகிறீர்களோ, அதை சுலபமாகவும் நேர்மையுடனும் அடைய உங்களுக்கு இந்நூல் உதவும். 
 
லெஸ் ஜிப்லினின் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான உத்திகளும் யதார்த்தமான அணுகுமுறைகளும் உங்களுக்குக்  கீழ்கண்டவற்றைக் கற்றுக் கொடுக்கும்.
 
மனித இயல்பின் அடிப்படை ரகசியத்தை உபயோகித்து மக்களை உங்கள் வசம் இழுப்பது எப்படி.
 
மக்களைக் கவர்ந்திழுக்க எந்த மூன்று ரகசியங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
 
உங்களது கண்ணோட்டத்தை மற்றவர்களை விரைவாகப் பார்க்க வைப்பது எப்படி 
 
அடுத்தவர்களைக் கையாளும்போது அவர்களிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி                                                   
 
ஆசிரியர் :  தனிநபர் வளர்ச்சித் துறையில் முன்னோடிகளில் ஒருவரான லெஸ் கிப்ளின் 1912 ஆம் ஆண்டில் அயோவா மாகாணத்தில் செடார் ராபிட்ஸ் நகரில் பிறந்தார். இராணுவத்தில் பணியாற்றிய பின்னர், 1946 இல் கிபிலின் ஷெஃபர் பேன் கம்பெனியில் ஒரு விற்பனை வேலையைத் தொடங்கினார். அவரது வெற்றிகரமான வாழ்க்கை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்ததன் மூலம் அவர் மனித இயல்பு பற்றி அறிந்து கொள்ளும் ஒரு தீவிர பார்வையாளர் ஆகினார். இதனால் அவர் இரு முறை ஆண்டின் தேசிய விற்பனையாளராக பரிசு பெற்றார். அவருடைய தொழில் வாழ்க்கையில் கற்றுக்கொண்டதை வைத்து 1968 இல் கிப்ளின் தனது உன்னதமான "மக்களை கையாளும் திறன்" என்னும் புத்தகத்தை எழுதினார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான கருத்தரங்குகளை நிறுவனங்கள் மற்றும் கூட்டங்களில்  நடத்தினார்.      
 
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4290
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 10
Brand Bookwomb
ISBN No. 9788183223706
Author Name LES GIBLIN- லெஸ் ஜிப்லின். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / ??????? ?????????
Write Your Own Review
You're reviewing:HOW TO HAVE CONFIDENCE AND POWER IN DEALING WITH PEOPLE - TAMIL - மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி

Similar Category Products





Other Books by LES GIBLIN- லெஸ் ஜிப்லின். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்