Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

HOW TO GET FROM WHERE YOU ARE TO WHERE YOU WANT TO BE THE 25 PRINCIPLES OF SUCCESS - TAMIL - உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைய - வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4289
Regular Price ₹399.00 Special Price ₹375.00

Save: 24.00 Discount: 6.02%

சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183223486; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183223485

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாபெரும் சாதனையாளர்கள் வெற்றிகரமாக உபயோகித்துள்ள வெற்றிக் கொள்கைகளைத் தொகுத்து, சாதாரணமானவர்களும் அவற்றை எளிதாகப் பின்பற்றி வாழ்க்கையில் பெருவெற்றி பெறுவது எப்படி என்பதை ஜாக் கேன்ஃபீல்டு இப்புத்தகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதைப் படித்து முடித்தக் கையோடு, இதில் கூறப்பட்டுள்ள தெளிவான , எளிய நடைமுறைக்கு உகந்த வெற்றியைக், கொள்கைகளைப் பயன்படுத்தி உங்கள் இலைக்கை அடைய நீங்கள் துடிப்போடு துள்ளி எழுவீர்கள் என்பது உறுதி.                       
 
‘இதில் எனக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது’ ? என்ற வார்த்தைகள் எழுதப்பட்ட ஒரு சிறிய அட்டையை உருவாக்கி அதை உங்கள் மேசை மீதோ அல்லது கணினிக்கு மேலேயோ வையுங்கள். நீங்கள் அதைப்பார்க்கும் ஒவ்வொரு வேளையிலும் உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளிலும் நல்லதைத் தேட அது உங்களுக்கு நினைவூட்டும்.” என வெற்றியாளராவதற்கு அனைத்து செயற்பாடுகளிலும் வாய்ப்புக்களைப் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
 
இது தவிர ஒருவரின் வெற்றிக்கு அவர்களின் மனப்பாங்கு பெரும் பங்கு வகிக்கிறது. அதெப்படி? 
 
சாதாரண மனப்பாங்கிற்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு என சிந்திக்க வேண்டாம். அந்த சாதாரண மனப்பாங்கு தான் மனிதன் நினைத்தால் சாதனைகள் பல புரியும் வல்லமை மிக்க மனப்பாங்காக மாறி மனித வாழ்வையே மாற்றும்.                                     
 
ஆசிரியர் :  ஜாக் கேன்ஃபீல்டு- அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர், பயிற்சியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர் ஆவார்.                        
 
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4289
Weight in Kg 0.280000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183223485
Author Name JACK CANFIELD - ஜாக் கேன்ஃபீல்டு. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / ??????? ?????????
Write Your Own Review
You're reviewing:HOW TO GET FROM WHERE YOU ARE TO WHERE YOU WANT TO BE THE 25 PRINCIPLES OF SUCCESS - TAMIL - உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைய - வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து

Similar Category Products





Other Books by JACK CANFIELD - ஜாக் கேன்ஃபீல்டு. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்