Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

LIFE IS A GIFT - TAMIL - வாழ்க்கை ஒரு பரிசு - உங்கள் கனவை நனவாக்க நான்கு பிரபஞ்ச இரகசியங்கள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4293
Regular Price ₹250.00 Special Price ₹220.00

Save: 30.00 Discount: 12.00%

சாதா அட்டை; 
248 பக்கங்கள்; 
பதிப்பகம்:  மஞ்சுள் பதிப்பகம்; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183222781; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183222785

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால் அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும் உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல் விலகிக் கொள்வதும்தான். 

நீங்கள் என்ன கேட்டாலும் உடனே சரியென்று சொல்லப் பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய பரிசுகளை உங்களுக்குக் கொடுக்க அது விரும்புகிறது. அதனால் உங்கள் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் அது உங்களுக்கு வழிகாட்டுகிறது. இப்புத்தகத்தில் கில் எட்வர்ட்ஸ் உங்களுடைய கனவு வாழ்க்கைக்கான இந்த நான்கு பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.                                                                            
ஆசிரியர் : கில் எட்வர்ட்ஸ் ஒரு முன்னணி ஆன்மீக எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் நுாலாசிரியை ஆவார். கில் மெட்டாபிசிக்ஸ் மற்றும் ஷாமினிசம் ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்பட்டார். அவர்  தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக மந்திர வாழ்க்கை (லிவிங் மாஜிக்கலி)  பட்டறைகளை நடத்தினார்.     மொழிபெயர்ப்பாளர் பி. எஸ். வி. குமாரசாமி - 10 புத்தகங்களுக்கு மேல் அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
More Information
SKU Code PRK B 4293
Weight in Kg 0.250000
Brand Bookwomb
ISBN No. 9788183222785
Author Name GILL EDWARDS - கில் எட்வர்ட்ஸ். தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:LIFE IS A GIFT - TAMIL - வாழ்க்கை ஒரு பரிசு - உங்கள் கனவை நனவாக்க நான்கு பிரபஞ்ச இரகசியங்கள்

Similar Category Products





Other Books by GILL EDWARDS - கில் எட்வர்ட்ஸ். தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி