Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING - Tamil - விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4288
Regular Price ₹199.00 Special Price ₹175.00

Save: 24.00 Discount: 12.06%

சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183223877; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183223874

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
ஃபிராங்க் பெட்ஜருக்கு இருப்பத்தொன்பது வயதாக இருந்தபோது, அவர் படுதோல்வியைத் தழுவிக்கொண்டிருந்த ஒரு காப்பீட்டு விற்பனையாளராக இருந்தார். ஆனால் அவருக்கு நாற்பது வயதானபோது அவருக்கென்று சொந்தமாக ஒரு பண்ணை வீடு இருந்தது. நினைத்திருந்தால் வேலையிலிருந்து ஓய்வு பெறக்கூடிய அளவு பணவசதியையும் அப்போது அவர் பெற்றிருந்தார்.

விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்த அவரால் எப்படி வெற்றிச் சிகரத்தை எட்ட முடிந்தது? அமெரிக்காவிலேயே மிக அதிக விற்பனையாளர்களுக்கு உத்வேகம் ஊட்டிய ஒரு புகழ்பெற்றப் பேச்சாளராகவும் ஆவதற்கு தனக்கு உதவிய ரகசியங்களை அவர் இப்புத்தகத்தின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கும் அவரது சொந்த அனுபவக் கதைகள், விற்பனைத்துறை இவ்வளவு சாகசம் நிறைந்த, சவால்கள் சூழ்ந்த, பணத்தைக் குவிக்க, எண்ணற்ற வழிகளைக் கொண்டிருக்கின்ற ஒரு துறையை என்று உங்களை வியக்க வைக்கும்.

பெட்ஜரின் கொள்கைகளை நீங்கள் நடைமுறைப்படுத்தினால், நீங்கள் எதை விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, அதிகத் திறனுடையவராக, அதிக வருவாய் ஈட்டுபவராக, உங்கள் நிறுவனத்திற்க்கு யானை பலம் சேர்ப்பவராக ஆவீர்கள் என்பது உறுதி.

இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:

உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்

பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது

உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி 

ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி.        

ஆசிரியர் : பிராங்க் பெட்ஜெர் ஒரு புகழ்பெற்ற விற்பனையாளராகவும், மேஜர் லீக் பேஸ்பால் வீரராகவும், சுய உதவி சார்ந்த கருத்துகளை எழுதுபவராகவும்  இருந்தார். அவர் தனது வாழ்க்கையின் வெற்றி, தோல்வி, காயங்கள்,  அனுபவங்களைப் பயன்படுத்தி, எப்படி பல்வேறு அம்சங்களில் வெற்றிபெற எப்படி என்று தனது புத்தகங்கள் மூலமாக பகிர்கிறார்.     

மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4288
Weight in Kg 0.460000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183223874
Author Name Frank Bettger - ஃபிராங்க் பெட்ஜர். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING - Tamil - விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி

Similar Category Products