Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அரிய ஜோதிட நுணுக்கங்கள் - பராசரி, ஜெயமினி விதிகள் - சுப.சுப்பிரமணியன் - Ariya Jothida Nunukangal Paraasari Jeyamini Vidhigal by SP Subramaniyan - Aria Jotida Nunukkangal - Jodhida Nunukankal - Jodida Nunukkankal - Jodhita Nunugangal - Jodita Nunugankal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 302
₹55.00
ஜோதிட புத்தகம்.
 
காகித உறை/ பேப்பர்பேக்;   
176 பக்கங்கள்;  
படிக்கக்கூடிய எழுத்துரு; 
முதல் பதிப்பு: ஏப்ரல் 2008.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

அரிய ஜோதிட நுணுக்கங்கள் -சுப.சுப்பிரமணியன், L.C.E (ஓய்வு பெற்ற அரசு பொறியாளர்).

முன்னுரை:
பராசரி முறையிலும், ஜெயமினி முறையிலும் இருந்து சிறப்பான குறிப்புகளை சேகரித்து இந்நூலில் விளக்கமாகத் தந்திருக்கிறேன். இது எனது 107-வது நூலாகும். எனது பல நூல்களில் சொல்லப்படாத பல விதிகளை இதில் உதாரண ஜாதகத்துடன் விளக்கமாகத் தந்துள்ளேன் .
 
பாகம் 1ல்  பராசரி விளக்கமும் பாகம் 2ல் ஜெயமினி விதிகளும் தந்திருக்கிறேன்.
 
இந்நூல் ஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கும் ஜோதிட நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும் கையேடாகும்.
 
இந்நூலை வெளியிட்ட பாரதி பதிப்பகத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வாசக அன்பர்கள் படித்துப் பயன் பெற வேண்டும்.
 
                                                                           அன்பன் 
                                                                          சுப.சுப்பிரமணியன்,
                                                                          பழனிக் கோவில் தெரு,
                                                                          நெற்குப்பை - 630 405
                                                                          சிவகங்கை மாவட்டம்,
                                                                          Ph.94433 45484
 
 
                                         பொருளடக்கம்: 
 
                              பாகம்  - 1
பராசரி விளக்கம் 
01. குடும்ப நிலை;  
02. பார்சுனா தரும் யோகம்;  
03. அபூர்வ தன யோகம்;  
04. உடன்பிறப்பு;  
05. கல்வி, உயர் கல்வி பெரும் யோகம்;  
06. ஆராய்ச்சி மனப்பான்மை தரும் யோகம்;  
07. குழந்தைச் செல்வம்;  
08. உடல் உறவில் இன்பம் பெரும் நிலை;  
09. உடல் நலம்;  
பாதகாதிபதி தரும் உடல் நலக் கோளாறு;  
அவயோகங்கள்;  
10. 6ம் பாவம் தரும் யோக நிலை; 
11. ஆயுள்;  
12. ஆன்மீக உலகில் ஈடுபடும் யோகம்;  
13. ராஜ யோகங்கள்;  
14. தொழில் முறை பற்றிய விதிகள்;  
15. என்ன தொழில் செய்யலாம்?; 
 
                             பாகம் - 2
ஜெயமினி விதிகள் 
01. ஆத்மகாரகன் தரும் யோகம்;  
ஏசுபிரான் ஜாதகம்;  
02. அமத்தியகாரகன் தரும் யோகம்;  
ராஜீவ் காந்தி ஜாதகம்;  
சோனியா காந்தி ஜாதகம்;  
03. தாரபதாவும் - இரண்டாம் திருமணமும்;  
சார்லஸ் இளவரசர் ஜாதகம்;  
திருமதி மேனகா காந்தி ஜாதகம்;  
04. பதா லக்கனம் தரும் யோகம்;  
05.காரகாம்சம் தரும் தொழில் முறைகள்;  
06.ஆயுள்;  
இயற்கைக்கு மாறான மரணமா?; 
மனைவி - கணவன் இறப்பின் நிலை;  
பண்டித நேரு ஜாதகம்;  
07. உடல் நலம்;  
மருத்துவரின் ஜாதகம்; 
08. உபபதா  லக்கனம் தரும் பலன்கள்; 
09. இந்து லக்கனம் தரும் யோகம்;  
அமிதாப்பச்சன் ஜாதகம்;  
பில்கேட்ஸ் ஜாதகம்;  
10. செல்வம் தரும் யோகங்கள்;  
யார் மூலம் செல்வம் பெறலாம்?; 
11. வழக்கறிஞராகலாமா?;  
12.ஜெயமினி தசாபலன்கள்;  
13. பத்ருகாரகன் தரும் பலன்கள்;  
14.ஜெயமினி யோகங்கள்;  
15.மோட்சம் பெரும் நிலை - ; 
சுவாமி வித்யாரன்யா;  
ஸ்ரீதேவி ஆனந்தமயி மாதா;  
16.விவசாயத் துறையில் பணியாற்றும் நிலை;  
17.அரசுத் துறையில் பணியாற்றும் நிலை;  
18.புத்திரபதா தரும் யோகம்;  
19.கோசார நிலை தரும் பலன்கள்;  
20.நவாம்ச துவதாம்சம் தரும் பலன்கள்;  
21.பெருந்தலைவர் காமராசர் ஜாதகம்.
More Information
SKU Code Bharti B 302
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சுப.சுப்பிரமணியன் - S B Subaramaniyan
Publisher Name பாரதி பதிப்பகம் - Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:அரிய ஜோதிட நுணுக்கங்கள் - பராசரி, ஜெயமினி விதிகள் - சுப.சுப்பிரமணியன் - Ariya Jothida Nunukangal Paraasari Jeyamini Vidhigal by SP Subramaniyan - Aria Jotida Nunukkangal - Jodhida Nunukankal - Jodida Nunukkankal - Jodhita Nunugangal - Jodita Nunugankal

Similar Category Products