Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஹார்ட் அட்டாக் முன்னும் பின்னும் - டாக்டர் சிவகடாட்சம் - Before and After Heart Attack - Tamil - Heart Attack Munnum Pinnum by Dr.Sivakatatcham

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 237
₹125.00
உடல் நலம்.
 
காகித அட்டை; 
படிக்கக்கூடிய எழுத்துரு; 
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஹார்ட் அட்டாக் - முன்னும் - பின்னும் -டாக்டர் சிவகடாட்சம்.
 
இது வழக்கமான நூல் அல்ல. முழுமையான வழிகாட்டி.
 
அறிவியல் கலமேறி, இதயத் துறை தந்தை Father of Cardiology என்ற உலகைக் கண்டுபிடித்து மருத்துவத் துறைக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
 
இதயம் என்பது ரத்தவிசை அழுத்தமுள்ள இயந்திரம் ழுத்ல்யு என்றார். ரத்தம் எப்போதும் ஒரே திசையில் செல்கிறது; உடலில் ஒடும் ரத்தத்தின் அளவு மாறாத நிலையான அளவு கொண்டது: என்றெல்லாம் இதயம் பற்றியும், ரத்தம் குறித்தும் மேலும் தெளிவான, உண்மையான ஆராய்ச்சிக் கருத்துக்களை கூறியவர்தான்் வில்லியம் ஹார்வி என்ற மா மனிதர்.
 
அவரது கண்டுபிடிப்புக்கு பிறகுதான், மருத்துவ உலகம் இதயம் பற்றிய ஆராய்ச்சிக் கருத்துக்களை மருத்துவ உலகம் காது கொடுத்து கேட்டது என்று டாக்டர் சிவகடாட்சம் என்ற மருத்துவ அறிஞர் தனது ஹார்ட் அட்டாக் முன்னும் - பின்னும் என்ற நூலில் கூறுகிறார்.
 
ஆசிரியர் குறித்து: டாக்டர் சிவகடாட்சம்.
எம்.பி.பி.எஸ்.ஸில் தொடங்கி சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே பொதுமருத்துவதிலும், இதயநோய் சிகிச்சைப் பிரிவிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். அரசு மருத்துவமனைகளின் இதயநோய்ப் பிரிவில் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது ஹார்வே இதய மருத்துவமனையில் பணிபுரியும் இவருக்கு இந்தத் துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்.
 
ஏராளமான விஞ்ஞானக் கருத்தரங்குகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர். மருத்துவ இதழ்களில் இதயநோய் தொடர்பாகப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர். 
 
டாக்டரின் இன்னொரு பக்கமும் சுவாரஸ்யமானது. பி.எஸ்.ஸி., எம்.எட். படித்த மனைவி சாந்தகுமாரி, தற்போதுதான் எம்.பி.பி.எஸ். முடித்திருக்கும் ஒரே மகன் குகநாத் என்ற இவரது சிக்கனமா குடும்பத்துக்கு, பயணம் செய்வதில் அலாதிப் பிரியம். இந்திய மாநிலங்கள், வெளிநாடுகள் என்று மாற்றி மாற்றி வருஷத்துக்கு ஒரு டூர் போகிறார்கள். பதினாறு வருடப் பழக்கம். 
 
"என்னைப் பொறுத்தவரை 345 நாட்கள் இடைவிடாமல் வேலைபார்ப்பேன். மீதி 20 நாட்களை ஒரு வினாடி பாக்கியில்லாமல் என் குடும்பத்துக்கு ஒதுக்கிவிடுவேன். டூர் பறந்துவிடுவோம்" என்று சொல்லும் டாக்டர், "மனசைச் சந்தோஷமாக வெச்சுக்கிட்டா, நோய்களுக்கு நம்மை அண்ட பயம் வந்துடும்!" என்று சிரிக்கிறார். 
 
டாக்டரின் இளமை ரகசியமும் இதுதானாம்! 
More Information
SKU Code Bharti B 237
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name டாக்டர் சிவகடாட்சம் Dr.Sivakatatcham
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஹார்ட் அட்டாக் முன்னும் பின்னும் - டாக்டர் சிவகடாட்சம் - Before and After Heart Attack - Tamil - Heart Attack Munnum Pinnum by Dr.Sivakatatcham

Similar Category Products