நுண்ணுயிர் எதிரி [கொரோனா - ஓர் சமூக உளவியல் கண்ணோட்டம்] - Nunnuyir Edhiri - Corona Or Samooga Ulaviyal Kannottam - Nunuyir Ethiri - Korona - Or Samuga Ulavial Kanottam
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
192 பக்கங்கள்.
முதல் பதிப்பு: ஆண்டு 2021;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
தீநுண்மித் துயரம் என்று தணியும் இந்த சோகம் என உலக மக்கள் அனைவரையும் அல்லல் பட வைத்துள்ளது கொரோனா என்னும் நோய் தொற்று. மூன்றாவது உலகப்போர் என்று சொல்லும் அளவுக்கு கத்தியின்றி யுத்தமின்றி மனித இனத்தை மரணத்தில் தள்ளி வருகிறது இந்தப் பெருந்தொற்று.
கொரோனாவின் தாக்கத்தால் மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதாரப் பாதிப்புகளோடு உள நலமும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையே கேள்விக்குறியாக செய்வதறியாது தவிக்கின்றனர்.
"இது நிரந்தரம் அல்ல, மீண்டு விடலாம்" என்ற நம்பிக்கை தரும் வகையில் கொரோனா பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, "நுண்ணுயிர் எதிரி" என்ற நூலைத் தந்துள்ளார் உளநல ஆலோசகர் கே.நித்தியானந்தன்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய ஆதாரங்களைத் திரட்டி, எளிய நடையில் வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி எழுத்து நடையைக் கையாண்டிருப்பது சிறப்பு. கொரோனா பெருந்தொற்றின் துயரத்திலிருந்து மீண்டு வர வழி காட்டுகிறது இந்நூல். ஓர் சமூக உளவியல் கண்ணோட்டத்துடன் இந்நூல் நல்ல மாற்றத்தைத் தரும் என்று நம்பலாம்.
நந்தவனம் சந்திரசேகரன் - பதிப்பாசிரியர்.
உள்ளடக்கம்:
அத்தியாயம் 1: நுண்ணுயிரிகள்:-
* கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள்
* நுண்ணுயிரிகள் ஆய்வின் ஆரம்பம்
* நுண்ணுயிரி வகைகளும். அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும்
* நுண்ணுயிரிகளால் ஏற்படும் நன்மையும் - தீமையும்
அத்தியாயம் 2: கொரோனா
* கொரோனாவின் உருவாக்கம், பரவுதல்
* உலகை மூழ்கடித்த பேராபத்து
* கொரோனா தொற்றின் அறிகுறிகள்
* கொரோனா பாதித்தவர்களுக்கான பாதுகாப்பு
அத்தியாயம் 3: அரசியல் யூகங்கள்
* கொரோனா ஒரு நுண்ணுயிர் ஆயுதமா?
* உயிரியல் போர் தாக்குதல் - ஓர் கண்ணோட்டம்
* கொரோனா குறித்த அரசியல் யூகங்கள்
* அரசியல் யூகங்களை மூழ்கடித்த கொரோனா
* இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்
* தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி.
| SKU Code | Nth B 001 |
|---|---|
| Weight in Kg | 0.250000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| ISBN No. | 9788195306671 |
| Author Name | K.நித்தியானந்தன் - Rev.K Nithiyanandhan |
| Publisher Name | இனிய நந்தவனம் பதிப்பகம் - Iniya Nandavanam Pathippagam |
Similar Category Products
மகாபாரதம் பாகம் 1 - Magabharatham 1 - Mahabaratham Part -1 -Maghabharatham 1 - Mahabharatham 1
Save: 20.00 Discount: 3.70%
கற்பனைக்கும் அப்பால் - Karpanaikkum Appaal - சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள்
Save: 30.00 Discount: 40.00%
BODY LANGUAGE IN THE WORK PLACE - TAMIL - அலுவலகத்தில் உடல்மொழி
Save: 20.00 Discount: 10.26%
CHANGE YOUR THINKING CHANGE YOUR LIFE -Tamil - சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Save: 20.00 Discount: 5.71%
DARE TO BE DIFFERENT AND GROW RICH - Tamil - வென்றே தீருவோம் - சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
Save: 24.00 Discount: 6.02%
DARE TO WIN - Tamil - துணிந்தவனுக்கே வெற்றி
Save: 25.00 Discount: 10.00%
DEVELOPING THE LEADER WITHIN YOU - Tamil - உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
Save: 50.00 Discount: 16.72%
HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING - Tamil - விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி
Save: 24.00 Discount: 12.06%
HOW TO GET FROM WHERE YOU ARE TO WHERE YOU WANT TO BE THE 25 PRINCIPLES OF SUCCESS - TAMIL - உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைய - வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
Save: 24.00 Discount: 6.02%
HOW TO HAVE CONFIDENCE AND POWER IN DEALING WITH PEOPLE - TAMIL - மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி
Save: 15.00 Discount: 6.00%
I MOVED YOUR CHEESE - TAMIL - உன் சீஸை நகர்த்தியது நான்தான். வேறொருவரின் புதிர்க்கட்டத்தில் சுண்டெலிகளாக வாழ மறுப்பவர்களுக்கு."
Save: 25.00 Discount: 20.00%
LIFE IS A GIFT - TAMIL - வாழ்க்கை ஒரு பரிசு - உங்கள் கனவை நனவாக்க நான்கு பிரபஞ்ச இரகசியங்கள்
Save: 20.00 Discount: 5.71%
MANAGING THE TIME OF YOUR LIFE - TAMIL - நேரத்தை வெற்றி கொள்
Save: 24.00 Discount: 12.06%
NO EXCUSES - Tamil - சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள். சுயஒழுங்கின் வியத்தகு சக்தி - பிரையன் டிரேசி - Suyaozhungin Viyathagu Sakthi - Brian Tracy
Save: 24.00 Discount: 6.02%
PREDICTABLE RESULT IN UNPREDICTABLE TIMES - Tamil - சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி - எந்தவொரு சூழலிலும் வெற்றி பெறுவது எப்படி
Save: 15.00 Discount: 6.67%
























![நுண்ணுயிர் எதிரி [கொரோனா - ஓர் சமூக உளவியல் கண்ணோட்டம்] - Nunnuyir Edhiri - Corona Or Samooga Ulaviyal Kannottam - Nunuyir Ethiri - Korona - Or Samuga Ulavial Kanottam](https://bookwomb.com/pub/media/catalog/product/c/o/corona_1.jpeg)