Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி? (மனையடி சாஸ்திரம்) ஜோதிட ரத்னா முருகு இராசேந்திரன் Sasthiram Paarthu Veedu Kattuvadhu Eppadi (Manaiyadi Sasthiram) Murugu Rasendiran

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 440
₹30.00
மனையடி சாஸ்திரம்.
 
100 பக்கங்கள்;  
மொழி: தமிழ்; 
காகித அட்டை உரை (Paperback) ; 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);   
பாரதி பதிப்பகம்.   

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி? (மனையடி சாஸ்திரம்)

(
சாஸ்திரப்படியான வீடு கட்டும் மாதிரி பிளானுடன்)
ஜோதிட ரத்னா முருகு இராசேந்திரன் 

பொருளடக்கம்

1.
மனையடி சாஸ்திரம்                  7
உயர்வு தாழ்வு                                  8
நான்கு ஜாதியும் திசையும்     8
மண்ணின் சுவையிலும் மகத்துவம் உண்டு         8
நான்கு வகை ஜாதியினர் வசிப்பதற்கு மனையின் லட்சணம்   8
மனையும் சுற்றுப்புறமும்            9
வீட்டின் உட்புறத்தில் செயல்படும் அமைப்பு    9
மனை கோலுவதற்கு மிகச்சிறந்த மாதங்கள்     9
மனை கோலுவதற்கு சிறிது கூடப் பொருந்தாத மாதங்கள்    10
மனை முகூர்த்தம் செய்யும்போது குழிதோண்டி நீர் விடுதல்   12
ஆலயங்கள் அமைக்கும் முறைகள்       12
மனைகள் கட்டும்போது கவனிக்க வேண்டியவை   13
மனைகளுக்கு முகூர்த்தம் செய்யும் மாதங்கள்       14
வீடு கட்டும் மரங்களும் வகைகளும்         15
வாசற் கால் வைத்தல்   16
கதவு சொல்லும் காலப் பலன்கள்       18
மனை முகூர்த்தம் செய்தல்       19
நீண்ட ஆயுளும் மனைகோலும் கிழமைகளும்     20
மனை கோலுதலும் லக்கினமும்            20
தேங்காய் சகுனம்     21
மனை நடுவில் கெல்லிப் பார்க்கும் முறை     21
மூலைக்கால் நிறுவுதல்     22
மனை தோஷம்    23
திசையறிந்து செயல்படுவது தீர்க்கமான யோகம்   23
மண்வெட்டி சகுனம்     24
பதினொரு பொருத்தங்களும் பலன்களும்  24
ஆகப் பொருத்தம் பதினொன்றிற்கு பலன்கள்      25

2.               
பொருத்தமும் பலன்களும்                        27
கற்பப் பொருத்தம் எட்டுக்கும் பலன்     27
ஆதாயப் பொருத்தம் 12க்கும் பலன்   27
விரயப் பொருத்தம்    27
சாதிப் பொருத்தம் 4க்கும் பலன்     28
வாரப் பொருத்தம் 7க்கும் பலன்      28
திதிப் பொருத்தம் 30க்கும் பலன்      29
நட்சத்திரப் பொருத்தம் 27க்கும் பலன்     30
ராசிப் பொருத்தம் 12க்கும் பலன்      31
அங்கிசப் பொருத்தம் 12க்கும் பலன்     31
யோனிப் பொருத்தம் 8க்கும் பலன்      32
ஆயுசுப் பொருத்த பலன்கள்    32

3.               
வீட்டுக்கு முன்பு வாசல்       33
எட்டுத் திக்குகள் காட்டும் படம்     33
ஆருட சக்கரமும் பூமியில் சல்லியங்கள் காணும் முறையும்   34
யோக பலன்    36
நட்சத்திரத்துக்கும் யோகத்திற்கும் தாராபலன்    37
கரண பலன்      38
சுபகாரியங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள்      38
வாஸ்து புருஷன்    39

வாஸ்து புருஷன் லட்சணம்    40

வாஸ்து புருஷன் நித்திரை விடுதலை    41

4. மனை முகூர்த்தம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்    42

சங்கு முகூர்த்தம் செய்தல்      43

வீடு கட்டக் கூடாத மனை        44

புஷ்பங்கள் இடுவதும், உரிய பலனும்    45

5. வீடு கட்டும் பலன்கள்    47

கரண பலன்      48

கண பலன்       48

யோக பலன்     48

வீடு கட்டுவதற்கான மாதப் பலன்கள்    49

வீட்டுக்குள் அமையும் அறைகள்     50

தூண்கள், உத்திரங்கள் அமைக்கும் முறை    54

வாசல் கால்களும், திசையும்      54

வீட்டில் தாழ்வாரம் அமைக்கும் அமைப்பு    57

மனைகளில் குனிந்து புகுதல்     57

சுவரில் பிளவு உண்டாவதின் பலன்கள்    58

6. புற்றும் பலன்களும்            59

புத்திர சம்பத்தும் புது வீடு யோகமும்      59

அக்கினியால் ஆபத்து ஏற்படும் வீடு    59

செல்வம் சேரும் யோகம்     60

அனுகூல பலன் அளிக்கும் அற்புத சாரங்கள்    60

பேய் வாசம் செய்யும் இல்லங்கள்     60

அன்னியரால் அபகரிக்கப்படும் வீடு     60

சுவர்கள் லட்சணம்     61

குத்தல்கள்      61

வீடு கட்டும் மரமும் வெட்டும் காலங்களும்      61

தண்ணீர் செல்லும் அமைப்பு 62

7. கிரஹப் பிரவேசம்     63

வீடு குடி புகுவதில் விளையும் பலன்கள்    63

வீட்டின் அமைப்பு நிலையும் பலனும்      65

குபேர வாழ்க்கை     66

குடும்பத் தலைவரும், பிள்ளைகளும் வசிக்கும் அமைப்பு   67

கிணறு அமைக்கும் இடம்     68

கிணறும் தண்ணீர் கிடைக்கும் அறிகுறிகளும்     69

8. வீடு கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் 70 

அக்னி நட்சத்திரம்      70

கிழமையும், நட்சத்திரமும்      71

ஜென்ம நட்சத்திரத்திற்குப் பொருந்தாத நாட்கள்      71

சங்கராந்தி தோஷம்      71

காலற்ற, தலையற்ற, அசைவற்ற நாட்கள்       72

நாம நட்சத்திரம்       72

தாரா பலன்     73

சந்திரா பலன்      74

சகர யோகம்     74

தாரா பலன், சந்திர பலன் பார்த்து செயல்படல்      74

9. நட்சத்திரவாரி பலன்   75

அசுவனி நட்சத்திரம்        75

பரணி நட்சத்திரம்          75

கார்த்திகை நட்சத்திரம்       76

ரோகிணி நட்சத்திரம்      76

மிருகசீரிஷம் நட்சத்திரம்      77

திருவாதிரை நட்சத்திரம்     78

புனர்பூசம் நட்சத்திரம்     78

பூசம் நட்சத்திரம்      79

ஆயில்யம் நட்சத்திரம்     80

மகம் நட்சத்திரம்       80

பூரம் நட்சத்திரம்    81

உத்திர நட்சத்திரம்      82

அஸ்த நட்சத்திரம்        82

சித்திரை நட்சத்திரம்      83

சுவாதி நட்சத்திரம்     84

விசாகம் நட்சத்திரம்     84

அனுஷ நட்சத்திரம்     85

கேட்டை நட்சத்திரம்     86

மூலம் நட்சத்திரம்     87

பூராடம் நட்சத்திரம்    87

உத்திராடம் நட்சத்திரம்    88

திருவோணம் நட்சத்திரம்    89

அவிட்டம் நட்சத்திரம்    89

சதயம் நட்சத்திரம்      90

பூரட்டாதி நட்சத்திரம்     91

உத்திரட்டாதி நட்சத்திரம்     92

ரேவதி நட்சத்திரம்        92

மனையடி சாஸ்திரப்படி வரையப்பெற்ற படம்       93

படம்           94

ஹோரை ஆரம்பமும் முடிவும்         95

நால்வர் காலங்கள்    96.

ஆசிரியர் குறிப்பு: ஜோதிட சக்கரவர்த்தி என்று உலக மக்களால் போற்றப்படுகின்ற திரு. முருகு இராசேந்திரன் அவர்கள் கடலூர் வட்டம் வடலூர் அருகிலுள்ள தம்பி பேட்டை என்ற ஊரில் பிறந்தார். இயற்கையிலேயே வாக்கு பலிதம் கொண்ட இவருக்கு 7ஆம் வகுப்பில் படிக்கும் போதே ஜோதிடம் சொல்லும் ஆற்றல் உண்டாகியது. இவர் விருத்தாச்சலம் கலை கல்லூரியில் பி.யூ.சி. படித்தார். அப்பொழுதும் மேடை பேச்சுக்களில் வல்லவராக திகழ்ந்ததோடு  மாணவர் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார். 
 
தன் 16 வயதில் பள்ளி இறுதி வகுப்பை படிக்கும் போது ஜோதிடத்தை கணித்து பலன் கூறக் கூடிய அற்புத ஆற்றல் உண்டானது.  சிறந்த முருக பக்தர். முருகு இராசேந்திரன் அவர்கள் முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை தொடங்கி கடந்த 30 வருட காலமாக ஜோதிடக் கலைக்கு சேவை புரிந்தார். இவர் தினமும் முருகனை வழிபட்ட பின்னரே ஜோதிட பலனை சொல்ல தொடங்குவார். 
 
இவர் ஜாதகம், கைரேகை, எண் ஜோதிடம், வாஸ்து ஆகிய கலைகளின் ­மூலம் எதிர்கால பலன்களை கூறி வந்தார். திரு. முருகு இராசேந்திரன் அவர்கள் பல பத்திரிகைகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி வந்தார். கோபுர தரிசனம் ,சி÷நிகிதி,  கோகுலம் கதிர், நலம் தரும் ஜோதிடம், வளம் தரும் வாஸ்து, மாலை மலர், பாலஜோதிடம், மலேசிய நிண்பர், தமிழ் நிசன, போன்ற பத்திரிகைகளுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி வந்தார். 30 ஆண்டுகளாக முருகு ஜோதிடக் கலை என்ற மாத பத்திரிகையின் ஆசிரியராக இருந்து குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, தினப்பலன், மாதப்பலன், புத்தாண்டுபலன் போன்றவற்றை எழுதியுள்ளார். ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற  நிறுவனத்தின் ­மூலம் கடந்த 30 வருடங்களாக ஜோதிடக் கலையை அஞ்சல் வழியிலும் பலருக்கு பயிற்றுவித்து வந்தார். முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நிறுவியதோடு, அனைத்திந்திய ஜோதிடர்கள் சங்கம் எனும் மாபெரும் ஆலமரத்தைத் தோற்றுவிக்க விதையாக செயல்பட்டு.  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்து வந்தார். 
More Information
SKU Code Bharti B 440
Weight in Kg 0.300000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஜோதிட ரத்னா முருகு இராசேந்திரன் Jothida Rathna Murugu Rajendiran
Publisher Name Bharathi Pathippakam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி? (மனையடி சாஸ்திரம்) ஜோதிட ரத்னா முருகு இராசேந்திரன் Sasthiram Paarthu Veedu Kattuvadhu Eppadi (Manaiyadi Sasthiram) Murugu Rasendiran

Similar Category Products