வாத்தும் வாழ்வும் - Vaathum Vazhvum - Vathum Valvum - Vaadhum Vaalvum - Vaatum Vaazhvum
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
காகித அட்டை/ பேப்பர்பேக்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் வாத்தும் வாழ்வும், ச.கு.கணபதி ஐயர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஆசிரியர் குறித்து: உ.வே.சா.அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர் வித்துவான் ச.கு.கணபதி ஐயர். கலைமகள் பத்திரிகையில், அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார், 'தமிழ்ப் பொற்பணியாளர்' ச.கு. கணபதி ஐயர். உ.வேசா அவர்களிடம் பல வருடங்கள் உடனிருந்து நூற்பதிப்பு விஷயத்தில் நல்ல பழக்கம் பெற்றிருந்தார். உ.வே.சா நூல் நிலையத்தின் பதிப்புக் குழுவின் தலைவருமாகவும் ஸ்ரீமான். ச. கு. கணபதி ஐயர், பி. ஓ. எல். இருந்தார். கலாக்ஷேத்திரத்தின் தமிழாசிரியராகவும், உ.வே.சா நூல் நிலையத்தின் நூற்பரிசோதகருமாகவும் செயல்பட்டார் ச.கு.கணபதி ஐயர், பி.ஓ.எல்.
வேளாண்மை விவசாயம், தோட்டக்கலை, ஆடு வளர்ப்பு பற்றிய நூல்களை ச. கு. கணபதி ஐயர் எழுதியுள்ளார். சென்னை கிராமஜோதி நூலகம் மூலம் தமிழின் கதை, வாழும் வழி (குடும்பம் பொருள் நூல்), கிராம கூட்டுறவு, வீட்டில் மீன் காட்சி, கோழி வளர்ப்பில் குஞ்சுகளின் சாதனை, தமிழ் இலக்கிய கதைகள், தென்னை வளர்ப்பு, தென்னாட்டில் பழத்தோட்டம், வாத்தும் வாழ்வும், தமிழில் பிற மொழி கலப்பு, ரமாபாய் சரஸ்வதி, நவரசங்கள், கலைமகள் காரியாலயம் வெளியிட்ட ஒட்டக்கூத்தர், பாரதி அச்சுக்கூடம் வெளியிட்ட வில்லி பாரதத் திறவுகோல் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
இவரின் நரசிம்மாவதாரம் என்ற சிறுகதை, அல்லயன்ஸ் பதிப்பகத்தின் கதைக்கோவை 3 என்னும் தொகுப்பு நூலில் 60 எழுத்தாளர்களின் 60 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
SKU Code | Alnce B 970 |
---|---|
Weight in Kg | 0.020000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | தமிழ்ப் பொற்பணியாளர்' ச.கு.கணபதி ஐயர், பி.ஓ.எல். - S.K. Ganapathi Iyer |
Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
மகாபாரதம் பாகம் 1 - Magabharatham 1 - Mahabaratham Part -1 -Maghabharatham 1 - Mahabharatham 1
Save: 15.00 Discount: 3.41%
கற்பனைக்கும் அப்பால் - Karpanaikkum Appaal - சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள்
Save: 10.00 Discount: 18.18%
BODY LANGUAGE IN THE WORK PLACE - TAMIL - அலுவலகத்தில் உடல்மொழி
Save: 20.00 Discount: 10.26%
CHANGE YOUR THINKING CHANGE YOUR LIFE -Tamil - சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Save: 20.00 Discount: 5.71%
DARE TO BE DIFFERENT AND GROW RICH - Tamil - வென்றே தீருவோம் - சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
Save: 24.00 Discount: 6.02%
DARE TO WIN - Tamil - துணிந்தவனுக்கே வெற்றி
Save: 25.00 Discount: 10.00%
DEVELOPING THE LEADER WITHIN YOU - Tamil - உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
Save: 50.00 Discount: 16.72%
HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING - Tamil - விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி
Save: 24.00 Discount: 12.06%
HOW TO GET FROM WHERE YOU ARE TO WHERE YOU WANT TO BE THE 25 PRINCIPLES OF SUCCESS - TAMIL - உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைய - வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
Save: 24.00 Discount: 6.02%
HOW TO HAVE CONFIDENCE AND POWER IN DEALING WITH PEOPLE - TAMIL - மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி
Save: 15.00 Discount: 6.00%
I MOVED YOUR CHEESE - TAMIL - உன் சீஸை நகர்த்தியது நான்தான். வேறொருவரின் புதிர்க்கட்டத்தில் சுண்டெலிகளாக வாழ மறுப்பவர்களுக்கு."
Save: 25.00 Discount: 20.00%
LIFE IS A GIFT - TAMIL - வாழ்க்கை ஒரு பரிசு - உங்கள் கனவை நனவாக்க நான்கு பிரபஞ்ச இரகசியங்கள்
Save: 30.00 Discount: 12.00%
MANAGING THE TIME OF YOUR LIFE - TAMIL - நேரத்தை வெற்றி கொள்
Save: 24.00 Discount: 12.06%
NO EXCUSES - Tamil - சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள். சுயஒழுங்கின் வியத்தகு சக்தி - பிரையன் டிரேசி - Suyaozhungin Viyathagu Sakthi - Brian Tracy
Save: 24.00 Discount: 6.02%
PREDICTABLE RESULT IN UNPREDICTABLE TIMES - Tamil - சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி - எந்தவொரு சூழலிலும் வெற்றி பெறுவது எப்படி
Save: 15.00 Discount: 6.67%